• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து  நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க்கிறது !

by Tamil2daynews
August 30, 2020
in சினிமா செய்திகள்
0
ஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து  நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க்கிறது !
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து  நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க்கிறது !
 உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம் , இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங்குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓண நடனம் , புலிக்களி எனும் புலி விளையாட்டு , படகு போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் பண்டிகை களை கட்டும் . ஆனால் கொரோணா காலத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதால் கொண்டாட்டங்களுக்கு அது தடையாக உள்ளது .
இந்நிலையில் கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியையையும் நடன ஆசிரியையுமான  அம்பிகா பாலசுப்ரமணியமும் அவரது மகள் , கத்தரில் வசிக்கும் அமிர்தாவும் சேர்ந்து தங்களது நூபுரா நடன பள்ளி சார்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள 31 பெண்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஓண நடனம் செய்ய வைத்து அதை யூ டியூபில் வெளியிட்டனர் . இந்த ஆன்லைன் ஓண நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பிற கலைஞ்சர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் என்பது இவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது .
இது குறித்து அம்பிகா பாலசுப்ரமணியம்” கோயம்பத்தூர் முதல் வெளிநாடுகளின் வசிக்கும் எங்கள் நட்பு வட்டங்களையும் என்னிடம் நடனம் கற்கும் மாணவிகளையும் ஆன்லைன் மூலமாக  அழைத்து இந்த நடனத்தை செய்துள்ளோம் .இதில் குழந்தைகள் ,குமரிகள்,குடும்ப தலைவிகள் , பாட்டிமார்கள் என 31 மகளீர் பங்கேற்றனர் .
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முறையாயாக நடனம் கற்காதவர்களே . உலகெங்கும் பரவி இருக்கும் இவர்கள் ஜாதி மத சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அன்பாலும் பாசத்தாலும் நடனத்தோடு உள்ள பற்றினாலும் இணைந்தவர்கள் . தொழில் நுட்ப ரீதியாக குறைகள் இருக்கலாம் . ஆனால் புலம் பெயர்ந்து வாழும்  எங்களது முயற்சி மற்ற கலைஞ்சர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம் .” இவ்வாறு கூறினார் .
Previous Post

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!

Next Post

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

Next Post
ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.