• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா?

by Tamil2daynews
September 2, 2020
in சினிமா செய்திகள்
0
தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா?
0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா? 10 வருடத்திற்கு பிறகு ஜோடி சேரும் பிளாப் நாயகி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் தளபதி விஜய்.
விஜய்யின் 65 வது படமான தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தை ஏற்கனவே 3 முறை விஜய்யுடன் கூட்டணி அமைத்த முருகதாஸ் இயக்கவுள்ளார்.
பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கு இந்த கூட்டணி கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல முருகதாஸ் கெத்து, சூப்பர் கூட்டணி என எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
உண்மையிலேயே அனைவரும் எதிர்பார்த்தது விஜய் மற்றும் மகிழ்திருமேனி கூட்டணியை தான். அதுவும் இல்லையென்றால் விஜய் பாண்டிராஜ் கூட்டணி தான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முருகதாஸுடன் கூட்டணி சேர்ந்தது எல்லாருக்கும் ஏமாற்றம் தான். ஏற்கனவே பிளாப் படங்களை கொடுத்து வரும் முருகதாஸ் விஜய் உடன் சேர்ந்து கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என பயங்கர உக்கிரமாக இருக்கிறாராம்.
இசையமைப்பாளர் தமன் என்றவுடன் ஆகா என்ற ரசிகர்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை  தமன்னா என்றவுடன் அய்யோ என தலையில் கை வைத்து விட்டார்கள். ஏற்கனவே விஜய் தமன்னா  கூட்டணியில் உருவாகி மோசமான தோல்வியை சந்தித்த படம் சுறா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post

அட நம்ம  லட்சுமி மேனனா இது??

Next Post

ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது.

Next Post
ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது.

ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது.

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.