• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரவு பார்ட்டியில் மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘BigBoss ‘ ரேஷ்மா !! வைரலாகும் புகைப்படம் !!

by Tamil2daynews
September 9, 2020
in சினிமா செய்திகள்
0
இரவு பார்ட்டியில் மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘BigBoss ‘ ரேஷ்மா !! வைரலாகும் புகைப்படம் !!
0
SHARES
90
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரேஷ்மா.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தது.
பிக் பாஸ் போட்டியில் இவர் கலந்துகொண்டபோது தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட சோகங்களையும்  அனுபவங்களையும் பற்றி பகிர்ந்து கொண்டார்.  ரேஷ்மா அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு இவரும் அவரது கணவரும் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தனர்.
அவ்வப்போது சிறுசிறு சண்டைகளை சந்தித்து வந்த இந்த தம்பதியினர் வாழ்வில் ஒரு நாள் மிகப்பெரிய பிரச்சனை நடந்துள்ளது . அப்போது நடிகை ரேஷ்மா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் . இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ரேஷ்மாவின் கணவர் அவரை கீழே தள்ளி இருக்கிறார்.இவ்வாறு சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.
இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இரவு பார்ட்டி ஒன்றில் மேலாடையை ஒரு பக்கம் கலட்டி விட்ட படி செம்ம ஹாட்டான் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இந்த போட்டோவில் ரேஷ்மா கொஞ்சம் ஹாட்டாக தெரிவதால் ஹாட் ஹாட் என கமெண்ட் அடித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Previous Post

“நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க” என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம் !! நீங்களே பாருங்க !!

Next Post

“நடிகர் ரகுவரனுடன்  கமலஹாசன் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா”..!! – யாருக்கும் தெரியாத விவரம் உள்ளே..!!

Next Post
“நடிகர் ரகுவரனுடன்  கமலஹாசன் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா”..!! – யாருக்கும் தெரியாத விவரம் உள்ளே..!!

“நடிகர் ரகுவரனுடன்  கமலஹாசன் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா”..!! – யாருக்கும் தெரியாத விவரம் உள்ளே..!!

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.