• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நடிகர் ரகுவரனுடன்  கமலஹாசன் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா”..!! – யாருக்கும் தெரியாத விவரம் உள்ளே..!!

by Tamil2daynews
September 9, 2020
in சினிமா செய்திகள்
0
“நடிகர் ரகுவரனுடன்  கமலஹாசன் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா”..!! – யாருக்கும் தெரியாத விவரம் உள்ளே..!!
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில் நடிப்புக்குக்காக கைத்தட்டு வாங்குபவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் நடிப்பில் நடிகர் கமலஹாசன். ஆரம்பத்தில் இருந்தே புதுவித கதைக்களத்தை தேர்ந்தெடுப்பது, முன்னணி நடிகர்கள் நடிக்க முடியாத கதையை எடுத்து தனது திறமையை வெ ளிகாட்டி தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத நபராக உள்ளவர் கமலஹாசன். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெ ளிக்காட்டி,தனக்கென ஒரு இடத்தை நிலை நாட்டி கொண்டிருப்பவர் கமலஹாசன். அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு மிகவும் நெ ருக்க டி தந்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன்.  இவ்ருடைய நடிப்பு திறமையை பற்றி நாம் கூற வேண்டாம் உங்களுக்கே தெரியும் இவர் எப்படிப்பட்ட நடிகர் என்று. மேலும், அதன் காரணமாகவோ என்னவோ கமலஹாசனும், ரகுவரனும் சேர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தனர்.
அந்தவகையில் குருதிப்புனல் படத்தில் நாசர் கதாபாத்திரத்தில் முதலில் ரகுவரன் தான் க மிட்டாகி இருந்தார் ஆனால் நாசர் முஸ்லிம் என்பதால் டெரரிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாக இருப்பார் என அவரையே கமிட் செய்யுங்கள் என இயக்குனரை சமா தானப்படுத்தி வைத்தார் கமல்.
இதிலிருந்தே தெரிகிறது ரகுவரன் கமலை மிஞ்சிவிட்டார் என்று. இதுவரையிலும்  கமலும், ரகுவரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொ ள்வதை பெ ரிதும் தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கமலை விட கதாபாத்திரத்தின் மூலம் பெயரை நிலை நாட்டிக் கொண்டவர் ரகுவரன் என்பது
மறுக்க முடியாத உண்மை.
Previous Post

இரவு பார்ட்டியில் மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘BigBoss ‘ ரேஷ்மா !! வைரலாகும் புகைப்படம் !!

Next Post

கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டேன்.

Next Post
கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டேன்.

கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டேன்.

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.