• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அட நம்ம நடிகை அசினா இது??

by Tamil2daynews
September 13, 2020
in சினிமா செய்திகள்
0
அட நம்ம நடிகை அசினா இது??
0
SHARES
172
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அட நம்ம நடிகை அசினா இது?? 4 வருடங்கள் கழித்து வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!!
2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் s/o மகாலட்சுமி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படம் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார் நடிகை அசின்.இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் கோலிவுட் சினிமா துறையில் நடித்து வெளியான படங்களான போக்கிரி, தசாவதாரம், கஜினி, சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அசின் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.மேலும் இவர் நடிக்க வருவதற்கு முன் மாடலாக இருந்து வந்துள்ளார்.மேலும் நடிகை அசின் அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது பிரபல தொழிலதிபரான ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர் திருமணம் முடிந்த பிறகு அதிகமாக என ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இவர் பிறகு சினிமா துறையை விட்டு விலகி விட்டார்.மேலும் நடிகை அசின் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.
அண்மையில் நடிகை அசின் அவர்கள் தனது போடோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சற்று கவர்ச்சியான உடை அணிந்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அட அசினா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லமல் லைக்குகளை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Previous Post

மறைந்த நடிகர் நாகேஷின் தன்னம்பிக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா..!

Next Post

அதிர்ந்து  போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..! –

Next Post
அதிர்ந்து  போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..! –

அதிர்ந்து  போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..! -

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.