• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அதிர்ந்து  போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..! –

by Tamil2daynews
September 13, 2020
in சினிமா செய்திகள்
0
அதிர்ந்து  போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..! –
0
SHARES
122
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஏமாற்றிய புரோக்கர்..! அதிர்ந்து  போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..! – எப்படி சிக்கி இருக்கிறாங்க பாருங்க..!
ஒரு படத்திற்கு பலகோடி சம்பளம் வாங்குகிறவர் நயன்தாரா. மலையாளத்தில் 50 லட்சம், தமிழில் 2 கோடி, தெலுங்கில் 3 கோடி என்று அவரது சம்பளத்தை பட்டியல் இடுவார்கள்.
பொதுவாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை முதலீடு செய்ய யோசிக்கும் முதல் வழி வீடு அல்லது வீட்டுமனைகளை அம்மா, அப்பா, தம்பி, தங்கை என குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் வாங்கி வைப்பது தான். அதன் பிறகு தான் வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள்.
அதிலும், சில நடிகர்கள் முதலுக்கு மோசமாகி விட கூடாது என்பதால் வங்கியில் பணத்தை போட்டு விட்டு அதிலிருந்து வரும் வட்டியை மட்டும் முதலீடு செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்கு மாதா மாதம் வரும் வட்டி மற்றும் சென்னை முழுதும் உள்ள வீடுகளில் இருந்து வரும் வாடகை மட்டும் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கின்றது.
ஆனால், அடுத்த இட்லி வேற ஒருவருடையது.. அஞ்சு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கணும்.. ஏழைகள் முன்னேறனும் என சினிமாவில் பேசுவார்கள் என்பது வேறு டிப்பார்ட்மென்ட்.
அந்த வகையில், தனது சம்பளத்தை கொண்டு அசையா சொத்துக்களை வாங்கி வாங்கி குவிப்பதில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. அந்த வகையில் கடந்த மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் ராவுரியாலா கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி புறம்போக்கை ஒரு கும்பல் ஏமாற்றி விற்பனை செய்துள்ளது.
அந்த நிறுவனத்தினடமிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஆகியோர் வாங்கி உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்துள்ள மோதலால் இந்த விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏரி நிலத்தில் வீடு கட்ட அனுமதி இல்லை.
நிலத்தை கையகப்படுத்தி வைத்திருந்த விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்து வாங்கி அதனை ஒரு கோடிக்கு விற்று தனது பார்ட்னர் மோசடி செய்து விட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுதிர் ரெட்டி கூறியுள்ளார்.
இதனால், நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோரின் சொத்துகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Previous Post

அட நம்ம நடிகை அசினா இது??

Next Post

நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் – மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்

Next Post
நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் – மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்

நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் - மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.