• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!

by Tamil2daynews
September 13, 2020
in சினிமா செய்திகள்
0
ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பல்வேறு இசைக்கலைஞர்கள் இணைந்து பங்கேற்கும்”ஒரு குரலாய்”இசை நிகழச்சி இன்று மாலை 6 மணி (6 PM IST) அளவில் -செப்டம்பர் 12-அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.மகத்தான இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன்,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களுடன் வாழ்த்துத் தெரிவித்து இணைந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய வானொலியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். வலைத்தளத்தில் இன்று வெளியாகும் நிகழ்ச்சியை கீழே குறிப்பிட்டுள்ள முகநூலில் பக்கங்களில் எந்தக் கட்டணமும் இன்றி உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் ரசிக்கலாம்.
யு. ஸ்.சி.டி – https://www.facebook.com/usctofficial
அனிருத் ரவிசந்தர் – https://www.facebook.com/AnirudhOfficial
டி. இமான் – https://www.facebook.com/ImmanOfficial
ஜி. வி.பிரகாஷ் குமார் – https://www.facebook.com/G.V.Prakash
சில்வர் ட்ரீ நிறுவனம் ஒருங்கிணைத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
இந்த இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா மற்றும் திரு. கே.ஜெ. யேசுதாஸ் அவர்களும் வெகுவாக பாராட்டி  தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் திரு .ஷங்கர் மகாதேவன், திரு.ஹரிஹரன், திருமதி.கே.எஸ். சித்ரா, திருமதி. ஸ்ரேயா கோஷல், போன்ற அற்புதமான பாடகர்களுடன் தமிழ் இசைத்துறையின் முன்னணி இசையப்பாளர்களான திரு.அனிருத் ரவிசந்தர், திரு. ஜி. வி. பிரகாஷ் குமார், திரு. டி.இமான், திரு. ஷான் ரோல்டன், திரு.லியோன் ஜேம்ஸ் மற்றும் விவேக் – மெர்வின் போன்ற கூட்டணியும் ஒன்றாக இணைகிறது!
யு. ஸ்.சி.டி -ன் ஒரு குரலாய் நிகழ்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக நாற்பது பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடிய ஒரு குரலாய் கீதம் செப்டெம்பர் 10-ஆம் தேதி  வெளியானது. இப்பாடலை பாடகர் திரு. ஸ்ரீனிவாஸ் இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகளை கவிஞர் திரு. மதன் கார்க்கி எழுதியுள்ளார். டிரெண்ட் மியூசிக் (Trend Music) பாடலை வெளியிட்டுள்ளது.
Music Arranged & Produced by Prashanth Techno
Guitars by Aalaap Raju
Project Coordination by Silver Tree
Produced by United Singers Charitable Trust
Label : Trend Music
இந்த இசை நிகழ்விற்கு நீடித்த ஆதரவளித்து உறுதுணையாக  இருக்கும் பாடகர்கள், இசை கலைஞர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post

நடிகை  அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் ! 

Next Post

“கமனம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் கிரிஷ் 

Next Post

“கமனம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் கிரிஷ் 

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.