• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை.. புருஷனாக நினைத்து தன் பெயருடன் சேர்த்து பதிலடி

by Tamil2daynews
October 2, 2020
in சினிமா செய்திகள்
0
ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை.. புருஷனாக நினைத்து தன் பெயருடன் சேர்த்து பதிலடி
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக தமிழ் மக்களின் மத்தியில் ஒளிபரப்பானது எங்க வீட்டு மாப்பிள்ளை.
நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் பங்கு பெற்று பிரபலம் அடைந்தனர்.
அந்தவகையில் ஹோம்லி கேர்ள்லாக தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அபர்ணதி. சக போட்டியாளர்கள் இடமிருந்து வெறுப்பை பெற்ற அபர்ணதி  சமீபத்தில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை   பெற்றார்.
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்துள்ளார் அபர்ணதி. அபர்ணதி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார் .
மேலும் இவர் ‘ஜெயில்’ படத்தில் ஜீவி பிரகாஷ் உடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக தகவல் கசிந்தது. அதைப்பற்றி அபர்ணதி அந்த அளவிற்கு மோசமானதாக அந்த காட்சி இருக்காது என்று கூறியிருந்தார்.
ஆர்யா மீது கொண்ட அதீத காதலால் தனது பெயருக்குப் பின்னால் ‘6ya’ என்ற பெயரைக் கூட இன்னமும் சமூகவலைத்தளங்களில் வைத்துருகிறாராம் அபர்ணதி.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகிப் போய் உள்ளனர், அவருக்கு குழந்தையே பிறக்க போகுது, இன்னுமா மறக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.என்னதான் இருந்தாலும் முதல் காதல் என்று அவரிடம் இருந்து பதில் வருதாம்.
Previous Post

வெற்றிமாறன் படத்திற்காக சூர்யாவின் புது கெட்டப் படங்கள் உள்ளே..

Next Post

கபடதாரி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Next Post
கபடதாரி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கபடதாரி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.