• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வெற்றிமாறன் படத்திற்காக சூர்யாவின் புது கெட்டப் படங்கள் உள்ளே..

by Tamil2daynews
October 2, 2020
in சினிமா செய்திகள்
0
வெற்றிமாறன் படத்திற்காக சூர்யாவின் புது கெட்டப் படங்கள் உள்ளே..
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா. வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக பாண்டிராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வரை வெற்றிமாறன் படத்திற்காக சூர்யா தாடி வளர்த்து வருவதாக தகவல்கள் கிடைத்தது.
தற்போது வெற்றிமாறன் படத்திற்காக தாடி வளர்த்த சூர்யாவின் கெட்டப் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் இது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்காக தானா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் அடுத்ததாக சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் படத்தில் நடிக்க உள்ளாராம்.
அதற்கிடையில் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆக மொத்தத்தில் அவரின் புதிய புகைப்படம் இணையத்தில் செம வைரல் என்பது உண்மை‌.
Previous Post

சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவையா இது? இப்ப எப்படி  இருக்காங்க பாருங்க வைரலாகும் புகைப்படம்

Next Post

ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை.. புருஷனாக நினைத்து தன் பெயருடன் சேர்த்து பதிலடி

Next Post
ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை.. புருஷனாக நினைத்து தன் பெயருடன் சேர்த்து பதிலடி

ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை.. புருஷனாக நினைத்து தன் பெயருடன் சேர்த்து பதிலடி

Popular News

  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.