• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,  “பிசாசு 2”

by Tamil2daynews
October 20, 2020
in சினிமா செய்திகள்
0
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,  “பிசாசு 2”
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் பெருமையுடன் வழங்கும்  “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா !
மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. அவரது படங்களின்  இசை, எப்போதும் ரசிகர்களை பிரமிக்க செய்வதாகவே இருக்கும்.  மிஷ்கின் படங்களில்  இசை ஒரு முக்கிய கதாப்பாத்திரம் போன்றே இருக்கும். உண்மையில் இது தான் அவரது படங்களில் பாடல்கள் மெகா ஹிட் ஆவதற்கான காரணமாகும். தற்போது  ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, மிஷ்கின் இயக்கும் “பிசாசு 2” படத்தில் நேர்த்தியான,  தேர்ந்த இசையை தொடர்ந்து தந்து வரும்   இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், மிஷ்கின்  அதனை, மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் எனக்குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது…
பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசையும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையை கூற நினைத்தேன். தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக  இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான,  பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது.  அவருடன்  இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தை தருவதாக அமைந்திருகிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன் என்றார்.
மேலும்  பிசாசு 2  படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறும்போது…
படத்தின் டைட்டில் லுக்கிற்கு ரசிகர்கள் தந்த பேராதரவை கண்ட போது,  பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.  அவர்களைப் போலவே நானும் “பிசாசு 2” ப்டத்தை  முழு வடிவமாக  பெரிய திரையில் காண  ஆவலுடன் உள்ளேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுதாக  பூர்த்தி செய்ய, படத்தின்  ஒவ்வொரு நொடியையும் வெகு கவனமுடன் செதுக்கி,  உருவாக்கி கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் இந்த கதையையும்  முழுதாக நம்பிய ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் நிறுவன தயாரிப்பாளர் T. முருகானந்தம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
Previous Post

அக்‌ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன் !

Next Post

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான  “மாறா”  பட இசை உரிமையை பெற்ற  திங்க் மியூசிக் (Think Music) !

Next Post
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான  “மாறா”  பட இசை உரிமையை பெற்ற  திங்க் மியூசிக் (Think Music) !

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான  “மாறா”  பட இசை உரிமையை பெற்ற  திங்க் மியூசிக் (Think Music) !

Popular News

  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.