• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாக்கியராஜின் சிஷ்யர் இயக்கிய “அல்வா” 

by Tamil2daynews
November 2, 2020
in சினிமா செய்திகள்
0
பாக்கியராஜின் சிஷ்யர் இயக்கிய “அல்வா” 
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குனர் கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா.
இயக்குனர் கே பாக்யராஜிடம்
சித்து பிளஸ் 2 மற்றும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கலை இயக்குனர் “DRK கிரண் நடித்திருக்கும்  குறும்படம் அல்வா
கோவையைச் சேர்ந்த இவர் சினிமா ஆர்வத்தால் பாக்யராஜிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்தார் மற்றும் அவரின் தாயார் ‘மல்லிகா
மூவிஸ்’ என்ற பெயரில் பல குறும் படங்களை தயாரித்து இயக்க ஆரம்பித்தார்.
இந்தியில் உருவாகிக் கொண்டிருக்கும் காந்திஜியின் வரலாற்று படத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளத்தின் மொழிமாற்று வசனத்தை இவர் எழுதி இருக்கிறார்.
இவர் இயக்கிய ‘ஒரு நாள்’, ‘இருவர்’, ‘சொந்த பந்தம்’ போன்ற குறும்படங்கள் பல விருதுகளை வாங்கி இவரை நம்பிக்கையான இயக்குனராகவும் திரைத்துறையில் மாற்றியிருக்கிறது.
பல படங்களில் எதிர் நாயகனாக நடித்து வரும் கலை இயக்குனரும் நடிகருமான DRK கிரணை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் முழுநீள நகைச்சுவை நாயகனாக மாற்றி இயக்கியிருக்கிறார்.
அந்த குறும்படத்திற்கு அல்வா என்று சூட்டியிருக்கிறார்
35 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஹீரோவுக்கு 22 வயதுள்ள இளம் அழகான பெண்ணை மணமுடித்து வைத்து, மொத்த குடும்பமும் சேர்ந்து இருவருக்கும் முதலிரவு நடத்த விடாமல் நடத்தும் கலாட்டாவை நகைச்சுவை கலந்த பின்னணியில் உருவாக்கியுள்ளார்
மற்றும் அவருடன் முக்கிய கேரக்டரில் டெல்லி கணேஷ்
அவ்வை சண்முகியின் காதலன் ஆக நடிக்க
மற்றும் அவரது மகன் மகா, கதையின் நாயகியாக வெண்பா, பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
பல படங்களில் பாடல் எழுதிவரும் ஞானகரவேல் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.கலை இயக்குனராக பிரியா சுதர்சன், ஒளிப்பதிவாளர் தினேஷ், எடிட்டர் தியாகு, இசையமைப்பாளர் சோகன் பாபு மற்றும் ரோஹித் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இதில் நடிகர் தம்பி ராமையா ஒரு பாடலை பாடி அசத்தி இருக்கிறார். 24 நிமிடம் ஓடக்கூடிய
நகைச்சுவை கொண்ட குறும்படம் விரைவில் வெளியாகிறது…
Previous Post

முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு – கலைப்புலி s தாணு

Next Post

கெளதம் கார்த்தியின் புதிய பட அறிவிப்பு..!

Next Post
கெளதம் கார்த்தியின் புதிய பட அறிவிப்பு..!

கெளதம் கார்த்தியின் புதிய பட அறிவிப்பு..!

Popular News

  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.