• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’..!

by Tamil2daynews
December 27, 2020
in சினிமா செய்திகள்
0
ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’..!
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

அம்மன்யா மூவிஸ் சார்பில் மஞ்சுநாதா தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவி பிக் பாஸ் இல் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் 11 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் காளிங்கன். ஒளிப்பதிவு முருகன் சரவணன். எடிட்டிங் பணிகளை அதுல் விஜய் கவனிக்க பிரசன் பாலா இசையமைக்கிறார். இப்படத்தில்  சண்டை பயிற்சியாளராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளார்.

இப்படம் 80% முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி இறுதியில் நடக்க இருக்கிறது.

இந்த பகவான் திரைப்படம்  தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படமாகும்.

—————————————————

பகவான்

Artistes

ஆரி அர்ஜுனன் – Aari Arujunan
பூஜிதா பொன்னாடா -Pujita ponnada
யோக் ஜேப்பி.          – Yog Jappee
ஆடுகளம் நரேன்.  – Adukalam Naren
ஜெகன்.                         – Jegan
முருகதாஸ்.               – Murugadoss
டெல்லி கணேஷ். – Delhi Ganesh
லக்கி நாராயணன் – lakki Narayanan
ஜேம்ஸ் பேர்ரட்.      – James Parrot
பாண்டி.                         – Pandi
அலெக்ஸ்.                  – Alex
சுகன்யா.                   – Suganya
கிருஷ்ணா.               -Krishna
ஜெகதீஸ்.                   – Jegadish

ஆரி அர்ஜுனன்
பகவான்
( THE FIRST ILLUMINATI )எழுத்து – இயக்கம்
காளிங்கன்

இசை – பிரசன் பாலா,
ஒளிப்பதிவு – முருகன் சரவணன்
படத்தொகுப்பு – அதுல் விஜய்
காஸ்ட்யூம் டிசைனர் – வினயா தேவ்
பாடலாசிரியர் – சம்பத்.ஜி
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
ஸ்டில்ஸ் – மணிகண்டன்
டிசைன்ஸ்-GET IN DREAM ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு  – எம்.பி. ஆனந்த்
தயாரிப்பு மேற்பார்வை –
மூவேந்தர பாண்டியன்
நிர்வாகதயாரிப்பாளர்-சுமிபாஸ்கரன்

Line producer
முருகன் சரவணன்

Co Producer
S. ஸ்ரீனிவாசா
முருகன் சரவணன்

தயாரிப்பு
சி.வி.மஞ்சுநாதா

Previous Post

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பா. இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்-பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங்

Next Post

அதிமுகவின் கொடிகாத்த குமரன்!

Next Post
அதிமுகவின் கொடிகாத்த குமரன்!

அதிமுகவின் கொடிகாத்த குமரன்!

Popular News

  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.