• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரஹ்மான் ஹீரோவாக நடிக்கும் மலையாள படம் “சமரா” இன்று துவக்கம். 

by Tamil2daynews
January 28, 2021
in சினிமா செய்திகள்
0
ரஹ்மான் ஹீரோவாக நடிக்கும் மலையாள படம் “சமரா” இன்று துவக்கம். 
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
1983 ஆம் ஆண்டில் மலையாள படம் மூலம் திரைக்கு அறிமுகமான நடிகர் ரஹ்மான் 37 வருடங்களை கடந்து, இன்றும் ஓயிவில்லாத வகையில் தமிழ், மமலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில்  முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.
ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து பாத்திரங்களிலும் அற்புத நடிப்பை தரும் வல்லமை கொண்டவர் நடிகர் ரஹ்மான். தமிழில் ஹீரோவாக கலக்கியவர் தற்போது ஹீரோவாகவும், குணசித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார்.  தற்போது இயக்குநர் சார்லஸ்  ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் “சமரா” படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று குலுமணாலியில் துவக்கப்பட்டது.
மணிரத்னம் இயக்கும்   பிரம்மாண்ட படைப்பான “பொன்னியின் செல்வன்” படத்தில் ஐதராபாத்தில் நடித்துகொண்டிருக்கும் நடிகர் ரஹ்மான், இன்று குலுமணாலியில் “சமரா”  படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். திரில்லர் பாணி க்ரைம் படமாக இப்படம் உருவாகிறது.  15 நாட்கள் நடித்து விட்டு “பொன்னியின் செல்வன்” – ல் கலந்துகொள்கிறார்.  இது தவிர தமிழில்  இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது . மேலும் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், ‘ஜெயம்’ ரவி  ஆகியோர் நடிக்கும்  படமான  ‘ ஜன கன மன ‘, விஷாலுடன் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களிலும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஓய்வின்றி பிஸியான நடிகராக நடித்து வருகிறார் ரஹ்மான்.
Previous Post

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்

Next Post

Critics’ Choice Awards announces its most awaited list of feature film nominees

Next Post
Critics’ Choice Awards announces its most awaited list of feature film nominees

Critics' Choice Awards announces its most awaited list of feature film nominees

Popular News

  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.