• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சமுக சிந்தனையுள்ள படம் டாம் தூம் கல்யாணம் ”யூ” சான்றிதழ் அளித்து பாராட்டு

by Tamil2daynews
February 4, 2021
in சினிமா செய்திகள்
0
சமுக சிந்தனையுள்ள படம் டாம் தூம் கல்யாணம் ”யூ” சான்றிதழ் அளித்து பாராட்டு
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

கணவனின் தில்லு முல்லு தாங்க முடியாத காரணத்தால் அவனை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறாள் . ஒருவன் அவளை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான். திருமணநாள் அன்று மாஜி கணவன் குறுக்கிட்டால் திருமணம் தடைப்படுகிறது.

 

தடைப்பட்ட திருமணம் மீண்டும் நடைப்பெற்றதா என்ற பிண்ணனியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் சமூக சிந்தனையுள்ள விழிப்புணர்வு படம் டாம் தூம் கல்யாணம் எனப் பாராட்டி ”யூ” சான்றிதழ் அளித்துள்ளனர்.

 

ஷீரி சாந்தா துர்க்கை அம்மன் மூவிஸ் சார்ப்பில்  டாம் தூம் கல்யாணம் தயாரித்துள்ள டாக்டர். அ ஷீரி மோகன்ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ளனர். இவருடன் ஷீரி நிஷா , மகேஷ், ராஜேந்திரன், லட்சுமணன் நடித்துள்ளனர்.

கதை,திரைகதை, வசனம், இயக்கம் மாடசாமி. இசை ருத்தராயன், பாடல்கள் தஞ்சை டாக்டர்.சந்திரமோகன் ஒளிப்பதிவு விஜய் குமார் , நடனம் சாய் சரவணன், இணை தயாரிப்பு விஜய லட்சுமி

Previous Post

*ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியான சிலம்பரசனின் மாநாடு டீசர்*

Next Post

500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ”  களத்தில் சந்திப்போம் “

Next Post
500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ”  களத்தில் சந்திப்போம் “

500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் "  களத்தில் சந்திப்போம் "

Popular News

  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.