• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல்

by Tamil2daynews
February 14, 2021
in சினிமா செய்திகள்
0
அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘கொரோனா கண்ணாளா’ மூலம் ஊரடங்கையும் தாண்டி இதயங்களுக்குள் நுழைந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தற்போது ‘அரக்கியே’ என்னும் பாடலின் (சிங்கிள்) மூலம் அடுத்த ‘அட்டாக்’-க்கு தயாராக உள்ளனர். 2020 பிப்ரவரி 12-ம் தேதி இப்பாடல் வெளியாகவுள்ளது.முதல் இசை வீடியோ 22 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், ஈடிஎம் எனப்படும் மின்னணு நடன இசை மற்றும் டீப் ஹவுஸ் ஆகிய புதிய முறைகளை கையாண்டு, புத்துணர்ச்சி மிக்க தமிழ் இசை காணொளிகளை உருவாக்க இக்குழு முயன்று வருகிறது.
உண்மைக் காதலின் உயிர்ப்பு பற்றி காதலர்களின் கருத்து பரிமாறல்களே ‘அரக்கியே’ பாடலின் அடிநாதமாகும். ‘கொரோனா கண்ணாளா’ பாடலை பாடி, நடித்த அமிதாஷ், ‘அரக்கியே’ சிங்கிளையும் பாடி, அதில் தோன்றியும் உள்ளார்.யார் இந்த அமிதாஷ் என்று கேட்பவர்களுக்காக: ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் அறிமுகமான இவர், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பான ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரது அடுத்த படமான ‘தள்ளி போகாதே’ இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில், 2020 பிப்ரவரி 12 வெளியாகவுள்ள ‘குட்டி ஸ்டோரி’-யிலும் அவர் நடித்துள்ளார். இது மட்டுமில்லாது, ‘ஹார்ட் பீட்ஸ்’ என்னும் ஹாலிவுட் திரைப்படத்திலும் கதாநாயகனாக அமிதாஷ் நடித்துள்ளார்.
‘அரக்கியே’ பாடலை பிரபல பாடகியான ஜோனிடா காந்தியுடன் இணைந்து அமிதாஷ் பாடியுள்ளர். முன்னணி நடன இயக்குநரான சதிஷ் கிருஷ்ணன், இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருப்பதோடு, இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.இதயம் தொடும் பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ள நிலையில், ‘கொரோனா கண்ணாலா’ மூலம் கவனம் ஈர்த்த அனிவீ ‘அரக்கியே’-க்கும் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் அழுகுற இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.கவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘அரக்கியே’-வில் காவ்யா ஜி நாயகியாக தோன்றுகிறார். ஆஃப் பீட் ஸ்டூடியோவில் இப்பாடல் பதிவு செய்யப்படடுள்ளது. அமர்நாத் படத்தொகுப்பையும், சுதர்ஷன் (தி ஸ்டோரி டெல்லர்) விளம்பரம் மற்றும் புகைப்படங்களையும் கையாண்டுள்ளனர்.
Previous Post

சுப்ரமணியசிவாவின் புதிய தோற்றம்..!

Next Post

வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள்!

Next Post
வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள்!

வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள்!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.