• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள்!

by Tamil2daynews
February 14, 2021
in சினிமா செய்திகள்
0
வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள்!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடைபோட்டு வருவதோடு, அதன் அங்கமான ‘வி டாக்கீஸ்’ (WE TALKIES) யுடியுப் சேனல், 8 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்களை உடனுக்கு உடன் கொடுத்து வருவதில் வி சேனலுக்கு
மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

வி இதழின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட அதன் நிறுவனர் சுமதி ஸ்ரீனிவாஸின் மகன் கிரணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
கீர்த்தனா என்பவரை அவர் மணந்தார். இவர்களின் திருமணத்திற்கு பிந்தைய பிரம்மாண்ட விழா ஒன்றை வி குடும்பம் நடத்தியது.

கொரோனா அச்சமாக நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதில் பிரபலங்கள் சிலர் தயக்கம் காட்டி வரும் தற்போதைய சூழலிலும், வி குடும்ப
விழாவான இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு கிரண் – கீர்த்தனா தம்பதியை வாழ்த்திஆசீர்வதித்ததை
கண்டு வி குடும்பம் மகிழ்ந்தது.நிகழ்வில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கு வசதியாக சுமதி ஸ்ரீனிவாஸ் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அக்கறை எடுத்துக்
கொண்டதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்தனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா சந்திரசேகர், நடிகரும் இயக்குநருமான
கே.பாக்யராஜ், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி நடிகை கிகி, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகைகள் விஜி சந்திரசேகர், நீலிமா,
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், இசையமைப்பாளர் தரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்ட கிரண் – கீர்த்தனா தம்பதியின்
திருமணத்திற்கு பிந்தைய இந்த நிகழ்வு, எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பிரம்மாண்ட நாளாக அமைந்ததுள்ளது.

Marriage reception Event video link :-
https://we.tl/t-0AFFxvrv63
Previous Post

அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல்

Next Post

தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்

Next Post
தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்

தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.