*முன்னாள் அமைச்சர் மோகன் சங்கராபுரம் தொகுதிக்கு வேண்டவே வேண்டாம் எதிர்ப்புக் குரல் எழுப்பும் தொகுதி பொதுமக்கள்**2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான மோகன் சங்கராபுரம் தொகுதிக்கு சரிவர மக்கள் பணியை மேற்கொள்ளப்படவில்லை*
*அதோடு கூட்டணிக் கட்சியினர் யாரிடமும் நெருங்கி பழகியதில்லை என்று தேமுதிக வட்டாரங்கள் இன்றளவும் புலம்பிக் கொண்டுள்ளது*
*அதோடு கீழ் சாதியினரை இவர் சரிவர அரவணைப்பது கிடையாது என்று அடித்தட்டு மக்கள் பெரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்*
*முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுகவை உடைப்பதற்கு பெரும் பங்காற்றினார்*
*அதிமுகவினர் இடையே இவருக்கு பலம் இல்லை என்பதை பொறுப்பாளர்களே வெளிப்படுத்துகின்றனர்*
*இதனை அதிமுக கட்சியினரும் எம்ஜிஆரின் விசுவாசிகளும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்*
*பெரும்பான்மையாக கட்சியினரிடையே வேறுபாட்டை உருவாக்குகிறார் என்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்வது கிடையாது என்று தொகுதிக்குள் பெரும் பேச்சாக பரவி வருகிறது*
*கடந்தமுறை ராஜசேகர் என்பவருக்கு சீட்டு போனவுடன் பொறுத்துக்கொள்ள முடியாத இவர் அவரிடமிருந்து அதே சீட்டை தட்டிப் பறித்து விட்டார்*
*ஆகவே முன்பு அமைச்சராக இருந்த பொழுதே மோகன் சரிவர செய்யாத இவர் இனியும் வந்து செய்யப்போவதில்லை என்று தொகுதி மக்கள் பரவலாக குற்றம்சாட்டுகின்றனர்*
*முன்னாள் அமைச்சர் மோகனுக்கு சங்கராபுரம் தொகுதியை கொடுத்து திமுக வெற்றிக்கு பாடுபட போகிறதா?*
*தொகுதி மக்கள் கோரிக்கையை ஏற்க போகிறதா அல்லது திமுக வெற்றியடையச் செய்ய வழிவகை செய்யப் போகிறதா அதிமுக தலைமை பொறுத்திருந்து பார்ப்போம்*









