• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மீண்டும் கொரோனா அச்சத்தில் மாணவ,மாணவிகள்..!

by Tamil2daynews
March 5, 2021
in சினிமா செய்திகள்
0
மீண்டும் கொரோனா அச்சத்தில் மாணவ,மாணவிகள்..!
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா நோய் பரவல் ஏற்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பள்ளிகளில் கொரோனா தொற்று:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு தெரிவித்த நிலையிலும், மாணவர்களுக்கு போதிய இடம் இல்லாத காரணத்தால் மாணவர்கள் நெருக்கமாக அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி பள்ளிகளில் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது. அதன்பின் அந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்படி காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருந்ததால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் சிவகாசியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையிலும், ஒரு ஆசிரியர் சிவகாசி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகாசி தனியார் மகளிர் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியைகள் 2 பேருக்கும், மாணவிகள் 4 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரி வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள் கொரோனா விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எச்சரித்து வருகிறது. எனவே அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Previous Post

டாஸ்மாக் கடையால் பரபரப்பு..!

Next Post

எங்கள் தொகுதிக்கு இவர் வேண்டாம் கொதிக்கும் மக்கள்..!

Next Post
எங்கள் தொகுதிக்கு இவர் வேண்டாம் கொதிக்கும் மக்கள்..!

எங்கள் தொகுதிக்கு இவர் வேண்டாம் கொதிக்கும் மக்கள்..!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.