• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் அதர்வா வின் புதிய பட பூஜை..!

by Tamil2daynews
March 9, 2021
in சினிமா செய்திகள்
0
நடிகர் அதர்வா வின் புதிய பட பூஜை..!
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படம் ! இந்திய திரையுலகில் மிகவும் மதிப்புமிகு, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, தமிழ், இந்தி,தெலுங்கு, பெங்காலி என பல மாநில மொழிகளிலும் எண்ணற்ற வெற்றிபடங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம் தான் Pramod Films. திரைப்படங்களின் மீது தீராத காதலுடனும், அர்ப்பணிப்புடனும்  பல விதமான ஜானர்களில் பல மொழிகளிலும் வெற்றிப்படங்களை தந்து, தனித்தன்மை கொண்ட நிறுவனமாக விளங்கி வருகிறது Pramod Films. இதுவரை பல மொழிகளில் 24 படங்களை Ziddi, Love in Tokyo, Tumse Achha Kanu hai, Naya Zamana, Jugnu (மிகபெரும் வெற்றிப்படம்), Warrant, Dream Girl, Azaad, Patita, Jyoti, Nastik, Jagir, Teen Murthi, Shatru, Birodh, Deedar, Barood, From Sydney with love, Tuzhya Vin Marjawaan, Jomer Raja Dilo Bor, Deva, Lakshmi, Sweater  மற்றும்  Maara போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமான Pramod Films தனது 25 வது படைப்பாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு  2021 மார்ச் 8 ஆம் தேதி படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது.
தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா கூறியதாவது..
எங்களது 25 வது படைப்பாக ஒரு தமிழ் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. திரைப்படங்கள் மீது தீவிரமான காதலுடன், தனித்தன்மை மிக்க நேர்த்தியான கதைகளை  ரசிர்கள் கொண்டாடும் வண்ணம் தருவதில் கவனமுடன் இயங்கிவருகிறது எங்கள் நிறுவனம். நேர்த்தியான படைப்புகளை கொண்டாடுவதில், தமிழ் ரசிகர்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் உருவான “மாறா” படமே அதற்கு சாட்சி. இப்படத்திற்கு ரசிகர்கள் தந்த பேராதரவு தான் மேலும் தமிழில் படங்கள் செய்ய பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசியுடன் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் எங்கள் நிறுவனத்தின் 25 வது படைப்பை துவங்கியுள்ளோம். அதர்வா முரளி,  இயக்குநர் சாம் ஆண்டன் வெவ்வேறு வகையான ஜானர்களில் படங்களை முயற்சித்து பார்ப்பவர்கள். முன்னதாக அவர்கள்  கூட்டணியில் உருவான 100 படம் பெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஆக்சன் கமர்ஷியல் திரைப்படமாக அனைவரும் ரசிக்கும் படைப்பாக இப்படம் இருக்கும்.
Previous Post

போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் ” புவன் இயக்குகிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வில்லனாக நடிக்கும் ” சல்பர் “

Next Post

ரம்யா நம்பீசன் குரலில் பெண்கள் தின ஸ்பெஷல்,  பத்ரி வெங்கடேஷ் கவிதை ! 

Next Post
ரம்யா நம்பீசன் குரலில் பெண்கள் தின ஸ்பெஷல்,  பத்ரி வெங்கடேஷ் கவிதை ! 

ரம்யா நம்பீசன் குரலில் பெண்கள் தின ஸ்பெஷல்,  பத்ரி வெங்கடேஷ் கவிதை ! 

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.