• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி !

by Tamil2daynews
March 25, 2021
in சினிமா செய்திகள்
0
தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி !
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழில் “துப்பாக்கி” படத்தில் விஜயின் இளைய தங்கையாகவும், “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை  சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா  நாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நாயகியாக அறிமுகவாதில் பெரும் உற்சாகத்தில் இருக்கும் நடிகை  சஞ்சனா சாரதி கூறியதாவது….

தெலுங்கில் இது எனக்கு முதல் படம். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த, படக்குழுவினருக்கு  எனது நன்றிகள். இது உணர்வுகள் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்வுகள் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.


திரைத்துறையில் அவர் எடுத்து கொண்ட ஓய்வு குறித்து  நடிகை சஞ்சனா சாரதி கூறியதாவது…

நான் மிகவும் இளவயதிலயே எனது சினிமா வாழ்கைக்கு வந்துவிட்டேன். பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திற்கே என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதனால் தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகி, சரியான நாயகி வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இந்த இடைவெளியில் என் திறமையை நிரூபிக்கும்படியான, இணைய  தொடர்களில்  கிடைத்த தரமான கதாப்பாத்திரங்களிலும் நடித்தேன். எனது திறமையை கவனித்து இயக்குநர் தற்போது நாயகி வாய்ப்பை அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

நடிகர் ஹரி பாஸ்கர் நாயகனாக நடிக்கும்  “நினைவோ ஒரு பறவை”  தமிழ் படத்திலும்  சஞ்சனா சாரதி நாயகியாக நடித்து வருகிறார். சஞ்சனா நாயகியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. பட வெளியீடு பற்றிய அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Previous Post

தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். 

Next Post

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி

Next Post
ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் ! 

    5 shares
    Share 5 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.