• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இருவர் இயக்கத்தில் உருவாகி உள்ள உழைக்கும் கைகள்

by Tamil2daynews
April 1, 2021
in சினிமா செய்திகள்
0
இருவர் இயக்கத்தில் உருவாகி உள்ள உழைக்கும் கைகள்
0
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நாமக்கல் எம்.ஜி.ஆர். நாயகனாக நடிக்கும்” உழைக்கும் “கைகள் படத்தில் ஜாகுவார் தங்கத்தின் சண்டைப் பயிற்சியில் அனல் பறக்கும் ச.ண்டைக்காட்சிகள் தென்காசியில் படமாக்கப்பட்டுள்ளன.
கிரண்மயி நாயகியாக நடிக்க, போன்டா மணி, பிரேம்நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாடெங்கும் பத்தி எரியும் விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து எம்.ஜி.ஆர்.படத்தைப் போன்றே இதில் நாமக்கல் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து சமூக பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக தயாரிப்பாள் கே.சூர்யா கூறினர். பல் டாக்டரான இவர் மேலும் கூறுகையில், ” பட்டியானாலும் சிட்டி யானாலும் இன்னும் யாரும் எம்.ஜி.ஆரை மறக்கவில்லை. நாமக்கல் எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள்  அவரைத் தொட்டுப்பார்த்தும் கிள்ளி பார்த்தும் பிரமித்து போனார்கள். இந்த படம் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் படத்தை பார்ப்பது போலவே இருக்குமாறு செந்தில்நாதனும் நாமக்கல் எம்.ஜி.ஆரும் சேர்ந்து டைரக்ட் பண்ணியிருக்காங் கன்னு இளம் தயாரிப்பாளரான கே.சூர்யா கூறினார்.
சங்கர் கணேஷ் இசையமைக்க செந்தில்நாதன்- நாமக்கல் எம்.ஜி.ஆர் இருவரும் இணைந்து இயக்கி உள்ளர்கள்.
விரைவில் திரைக்கு வருகிறது ” உழைக்கும் கைகள்
Previous Post

Manja Satta Pacha Satta News and Stills

Next Post

2021 இல் பிக்- பாஸ் ஆரி அர்ஜுனனின் தேர்தல் பிரச்சாரம்

Next Post
2021 இல் பிக்- பாஸ் ஆரி அர்ஜுனனின் தேர்தல் பிரச்சாரம்

2021 இல் பிக்- பாஸ் ஆரி அர்ஜுனனின் தேர்தல் பிரச்சாரம்

Popular News

  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.