• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிலம்பரசன் டி.ஆர் – விஜய் சேதுபதி வெளியிட்ட “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தின் போஸ்டர்

by Tamil2daynews
April 15, 2021
in சினிமா செய்திகள்
0
சிலம்பரசன் டி.ஆர் – விஜய் சேதுபதி  வெளியிட்ட “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தின் போஸ்டர்
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
லாக்கப் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான  “ஷ்வேத்” சார்பாக தயாரிக்கும் மூன்றாவது படம் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை”

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார்.

இன்று “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” டைடில் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களும்,  மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் வெளியிட்டனர்.

இயக்குனர் R.அர்விந்த் இயக்கத்தில் இளமையுடன் காதல் ததும்பும் படமாக உருவாகியிருக்கும் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தில் மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும், சனா மக்புல் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – ரமேஷ் தமிழ்மணி
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து
படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்ட்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

 
Motion Poster – https://youtu.be/jFiAvjmrYn4
Previous Post

#SanthiSoundarajan #TheSunlightWoman #Shootbegins

Next Post

திரையுலகில் நாற்பது ஆண்டுகளை கடந்த இளையதிலகம் பிரபு…

Next Post
திரையுலகில் நாற்பது ஆண்டுகளை கடந்த இளையதிலகம் பிரபு…

திரையுலகில் நாற்பது ஆண்டுகளை கடந்த இளையதிலகம் பிரபு...

Popular News

  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.