• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, நடிகர் சத்யதேவ் ! 

by Tamil2daynews
April 26, 2021
in சினிமா செய்திகள்
0
திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, நடிகர் சத்யதேவ் ! 
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தெலுங்கு திரையுலகில், திறமை மிகுந்த இளம் நடிகராக கொண்டாடப்படும், நடிகர் சத்யதேவ்  தன் திரைவாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.  இந்திய அளவில் பிரபல நட்சத்திரமான நடிகர் பிரபாஸ் அவர்களுடன் இணைந்து “Mr. Perfect” திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சத்யதேவ், தொடர்ந்து மிகச்சிறந்த கதாப்பாத்திரங்களில், வெற்றிபடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார்.
இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், பல வருடங்களாக நீடித்திருக்கும் நண்பர்களில் ஒருவரான #பிரபாஸ் அண்ணா அவர்களுடன் இணைந்து அறிமுகமான, எனது முதல் படம் #mrperfect  வெளியாகி 10 வருடங்கள் கடந்திருக்கிறது. அது பற்றி இதோ ஒரு சிறு வீடியோ துணுக்கு. இப்பயணத்தில் பெரும் அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து, தந்திருக்கும் ரசிகர்களுக்கு, மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நடிகர் சத்யதேவ்  கூறியதாவது…
மிகப்பெரும் நம்பிக்கைகளுடன் கனவுகளுடன்,  திரை மீதான காதலுடன் எனது திரைப்பயணத்தை துவங்கினேன். இப்போது 10 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. எனது கனவுகள் பலவும் நனவாக்கியுள்ளது இந்த திரைத்துறை. மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். இன்னும் நிறைய கனவுகளையும் நம்பிக்கையையும் இத்திரைத்துறை தந்துள்ளது.
வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்களுக்கும் நன்றி. இவர்கள் தான் என் திரைவாழ்வின் வெற்றிக்கு பெரும் காரணமானவர்கள். மேலும் எதிர்பார்ப்பில்லாமல் அளவில்லாத அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த ரசிகர்களுக்கு நன்றி. மேலும் பல நல்ல திரைப்படங்கள் மூலம் அவர்களை மகிழ்விப்பேன்.
Previous Post

பிரம்மாண்டமான ராட்சச குரங்கு நடிக்கும் ” கபி ” 

Next Post

ஜெ. எஃப். எல் நிறுவனத்தின் தயாரிப்பில் Jk வழங்கும்  black bird  ஆல்பம்!!!

Next Post
ஜெ. எஃப். எல் நிறுவனத்தின் தயாரிப்பில் Jk வழங்கும்  black bird  ஆல்பம்!!!

ஜெ. எஃப். எல் நிறுவனத்தின் தயாரிப்பில் Jk வழங்கும்  black bird  ஆல்பம்!!!

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.