• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் வழங்கிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள்

by Tamil2daynews
April 27, 2021
in சினிமா செய்திகள்
0
தளபதி விஜய் மக்கள்  இயக்கம் வழங்கிய  ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள்
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கிய விருத்தாச்சலம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் ஆலோசனையின் பேரில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களின் தலைமையில்… மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் ஏற்பாட்டில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள் ,கையுறைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் ,மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் ,தென்மேற்கு விவாசய அணி தலைவர் பாலகணபதி, விருத்தாசலம் நகர தலைவர் வாசு ,மாவட்ட நிர்வாகி சக்திவேல் ,மங்களூர் ஒன்றியம் நீலகண்டன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் .தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’..!

Next Post

அடங்காமை’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார்!

Next Post
அடங்காமை’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார்!

அடங்காமை' படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார்!

Popular News

  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அன்பில் அவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Dont Trouble The Trouble – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

October 3, 2026

அன்பில் அவன் – விமர்சனம்

October 3, 2026

சிக்மா – விமர்சனம்

October 3, 2026

Dont Trouble The Trouble – விமர்சனம்

October 3, 2026

“என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

October 3, 2026

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

October 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.