• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

Maragadha Nanayam fame ARK Saravanan directorial Hiphop Adhi

by Tamil2daynews
October 11, 2021
in சினிமா செய்திகள்
0
மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர்  ARK சரவணன் இயக்கத்தில்,  நடிகர் ஹிப் ஹாப் ஆதி
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

SATHYA JYOTHI FILMS  T.G. தியாகராஜன் வழங்க, மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர்  ARK சரவணன் இயக்கத்தில்,  நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும்  புதிய  படத்தின் அறிவிப்பு, அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது !

SATHYA JYOTHI FILMS T.G.தியாகராஜன், ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் “அன்பறிவு”   திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும்  நிலையில், இந்த கூட்டணீ மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம், மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர்  ARK சரவணன் இயக்கத்தில், மிகப்பெரும் பட்ஜெட்டில் பொழுதுபோக்கு, ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்க, SATHYA JYOTHI FILMS சார்பில்  T.G. தியாகராஜன் வழங்குகிறார். இந்த புதிய திரைப்படம் ஆயுத பூஜை நன்நாளில் துவங்குகிறது. படத்தின் படப்பிடிப்பு  வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில், 75 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  முன்னணி நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நாயகியாக முன்னணி ஹிரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போது  இயக்குநர் அஷ்வின் ராம் இயகத்தில் உருவாகி வரும் “அன்பறிவு”  திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில்  ஹிப் ஹாப் ஆதி, நடிகர் நெப்போலியன், காஷ்மீரா பர்தேசி  இணைந்து நடித்துள்ளனர்.

Previous Post

ஜீவா-சிவா இணைந்து நடிக்கும் “கோல்மால்” இனிதே ஆரம்பம்

Next Post

Aranmanai3 Press Meet

Next Post
Aranmanai3 Press Meet

Aranmanai3 Press Meet

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.