• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்

by Tamil2daynews
October 20, 2021
in சினிமா செய்திகள்
0
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

IIFC -International Institute of Film and Culture – சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்.இயக்குனர் வெற்றி மாறன் (President, IIFC ), ராஜநாயகம்  (Mentor, IIFC ) , வெற்றி துரைசாமி ( Secretary, IIFC )ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021 இல் தமிழ்ப்புத்தாண்டு அன்று தொடங்கப்பட்டது .

இணையத்தளம் : https://www.iifcinstitute.com/

5 சுற்று சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, சுற்று 2 (எழுத்து தேர்வு) தமிழகம் முழுவதும் 5 இடங்களில் நடத்தப்படுகிறது .

•சென்னை
•திருச்சி
•மதுரை
•திருப்பூர்
•திருநெல்வேலி

IIFC  அதன் முதுகலை பட்டயப்படிப்பில் முதல் பேட்ஜ் 40 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி காலம் 1 வருடம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி, தங்குமிடம் மற்றும் உணவுக்காக 100% மானியங்களைப் பெறுவார்கள்.

எனவே, மொத்தம் 1450 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கிறார்கள் . தேர்வின் காலம் 3 மணி நேரம் (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை).

Previous Post

“Yaathi Yaathi” Song Celebration

Next Post

SURVIVAL  PICTURES ‘FILTER GOLD’

Next Post
SURVIVAL  PICTURES   ‘FILTER GOLD’

SURVIVAL  PICTURES 'FILTER GOLD'

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் ! 

    5 shares
    Share 5 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.