• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்

by Tamil2daynews
October 27, 2021
in செய்திகள்
0
அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘1434 டென்டல் ஸ்டுடியோ’ என்ற புதிய பல் மருத்துவமனை இப்போது அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் டி அர்ச்சனா மற்றும் டாக்டர் டி அக்ஷயா ஆகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளனர்.
“பல் சிகிச்சை மட்டுமில்லாமல், முழுமையான பல் மற்றும் முகப் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். போடோக்ஸ், ஃபில்லர் மற்றும் லேசர்கள் உள்ளிட்ட சமீபத்திய மற்றும் மேம்பட்ட முக  சிகிச்சை முறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் முகத்தின் அழகு மேம்படுவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கமாகும்,” என்று இருவரும் தெரிவித்தனர்.
“எங்களின் சிகிச்சை முறைகளில்  அறுவை சிகிச்சையை பயன்படுத்துவதில்லை. இதனால் பக்கவிளைவு சிக்கலும் இல்லை. வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி விடலாம். தோல் சிகிச்சை பெறுபவர்கள் மட்டும் ஒரு நாள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
முகத் திருத்தம் குறித்துப் பேசிய மருத்துவர்கள், ”ஒவ்வொரு மனிதரும் தங்கள் முகத்தில் உள்ள சில அம்சங்களைக் இன்னும் மெருகேற்ற விரும்புவார்கள். இதை அடைவதற்கான ஊடகமாக நாங்கள் செயல்படுகிறோம். எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முகத் திருத்த சிகிச்சைகளை நாங்கள் செய்கிறோம்.”
மேலும் அவர்கள் கூறுகையில், “கொரோனா வைரஸ் காரணமாக நாம் அணிந்திருக்கும் முகமூடிகளில் இருந்து ஒரு நாள் விடுபடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நாள் வரும்போது எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நன்றாகவும் ஆரோக்கியத்துடனும் சிரிக்கின்றனர் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்து நிலைகளிலும் ரகசியமாக வைக்கப்படும்.”
“இந்த கிளினிக்கைத் தொடங்குவதற்கான முக்கிய நோக்கம் எங்கள் வாடிக்கையாளர்களின் கனவு முகத்தைப் பெறுவதை உறுதி செய்வதாகும். அதை நாங்கள் சுகாதாரமான சூழலில் குறைந்த விலையில் செய்கிறோம்” என்று மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கிளினிக் 1434, எச் பிளாக், 17-வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. (குக்கிராமம் உணவகம் அருகில்) முன்பதிவு செய்ய மற்றும் கூடுதல் விவரங்கள் பெற 91 44 7965 7280 / 7010937191 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
Previous Post

உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்,விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

Next Post

“ என்னங்க சார் உங்க சட்டம்”  திரைப்பட சிறப்பு திரையிடல் ! 

Next Post
“ என்னங்க சார் உங்க சட்டம்”  திரைப்பட சிறப்பு திரையிடல் ! 

“ என்னங்க சார் உங்க சட்டம்”  திரைப்பட சிறப்பு திரையிடல் ! 

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.