• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்,விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

by Tamil2daynews
October 26, 2021
in செய்திகள்
0
உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்,விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழகம் மற்றும் புதுவையில் முதன்முறையாக Vasco People’s Choice Awards என்ற பெயரில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்,  பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்,  சி.கே.குமாரவேல்  ஆகியோர்  விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக, Vasco People’s Choice Awards என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இத்தகைய விருதுகள் வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

முதல் முறையாக வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருதுகளை, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பல்வேறு பிரபல விடுதியின் உரிமையாளர்கள் தட்டிச் சென்றனர். இந்த விருது வழக்கும் விழாவில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், * பிக்பாஸ் *பாலாஜி முருகதாஸ், கவுதம் ஜெயின், சேஷா சாய், ரங்கநாதன், பிரகாஷ், யஷ்வந்த், ஷீதல், பிரவீன், சி.கே.குமாரவேல் மற்றும் ஹக் குரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், சிறந்த வடநாட்டு உணவுகளுக்கான விருதை உத்தர் போஜன் மற்றும் சிறந்த துருக்கிய இனிப்புகளுக்கான விருதை ஓசல் புட்ஸ் உணவகங்களுக்கு வழங்கினார்.
அதேபோல், சிறந்த கேக் மற்றும் பேக்கரி வகைகளுக்கான விருதை லா சாக்லேட் மற்றும் சிறந்த பஞ்சாபி உணவுக்கான விருதை பங்ரா ஆகியவற்றிற்கு நடிகர் பாலாஜி முருகதாஸ் வழங்கி கவுரவித்தார்.
மேலும், கவுரவ பேராசிரியர் ரங்கநாதன், சாவி கர்லா மற்றும் லயன்ஸ் கிளப்புகளுக்கான விருதுகளை திரு.சி.கே.குமரவேல் வழங்கினார். சிறந்த தென்னிந்திய உணவுகளுக்கான விருதை VB Signature உணவகத்தின் சார்பில் ஆனந்த் மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான விருதை வில்லா 51 சார்பில் ரகு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் பெற்ற நிலையில், சிறந்த Chennai Night Life-கான விருதை அக்கி மற்றும் லலித் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கான விருதுகளை டாக்டர்.அனிதா ரமேஷ் மற்றும் ஷீதல் ஜெயின் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்  .
Previous Post

‘ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ

Next Post

அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்

Next Post
அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்

அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • வைபவ் முருகேசன் வெறும் புகழைத் தேடி ஓடவில்லை.. அவர் தனக்கான நிரந்தர இடத்தை கட்டமைத்து வருகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.