• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியாவிலேயே முதல்முறையாக *முதலமைச்சர்* படத்தின்  *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டர் *வெளியிட்டார்*

by Tamil2daynews
November 28, 2021
in சினிமா செய்திகள்
0
இந்தியாவிலேயே முதல்முறையாக *முதலமைச்சர்* படத்தின்  *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டர் *வெளியிட்டார்*
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்தியாவிலேயே முதன்முதலாக *புதுச்சேரி* *முதலமைச்சர்* மாண்புமிகு ஐயா *தி௫*.*என்* .*ரங்கசாமி* அவர்கள் எங்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து இந்த படத்தின் டைட்டில் என்ற தலைப்பை பார்த்து டைட்டிலுக்கே டைட்டில் ஆ என்று அச்சாியத்துடன் கேட்டு சிரித்து விட்டு எங்களை வாழ்த்தி இந்த *டைட்டில்* படத்தின் *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டரை வெளியிட்டார்.
*டைட்டில்* படம் *பர்ஸ்ட் லுக் போஸ்டர்*  வெளியீடு
*விஜீத்* கதாநாயகனாகவும், *அஸ்வினி சந்திரசேகர்* கதாநாயகியாகவும், *மைம் கோபி*, *ரோபோ சங்கர்*, *மாரிமுத்து*, *பிளாக்பாண்டி*,*கூல் சுரேஷ்*, *ரேகா*, *ஜாங்கிரி மதுமிதா* மற்றும் பலர் நடித்த எஸ் *எம். தங்கப்பாண்டியன்* ஒளிப்பதிவு செய்ய *அனல்ஆகாஷ்* இசையமைக்க  *மிரட்டல் செல்வா* சன்டைசெய்ய, நடனம் *ராபா்ட்ராக்* அமைக்க, *ரகோத்விஜய்* எழுதி இயக்க,*டிபிகே இன்டர்நேஷனல்* பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் *டில்லிபாபு* கே தயாரிக்கும் படம்
 *டைட்டில்*.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் பட ஹீரோ *ஆர்யாவும்* நடிகை *சிம்ரன்* மற்றும் அந்தப் படத்தின் இயக்குனர் *சக்தி சௌந்தர்ராஜன்* அவர்கள்வாழ்த்தி வெளியிட்டனாா்.
Previous Post

‘கக்கன்’ ஐயா போல் இனி ஒரு அரசியல்வாதி வருவாரா..???

Next Post

வுமன் சென்ட்ரிக் படமான ‘உத்ரா’ டிசம்பர் 10 ல் வெளியாகிறது.

Next Post
வுமன் சென்ட்ரிக் படமான ‘உத்ரா’ டிசம்பர் 10 ல் வெளியாகிறது.

வுமன் சென்ட்ரிக் படமான ‘உத்ரா’ டிசம்பர் 10 ல் வெளியாகிறது.

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.