புதுமுகங்கள் நடிப்பில் காமெடி ஜனரஞ்சகமாக வந்திருக்கும் ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்எல்ஏ இந்த படத்தில் பகவதி பாலா இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் புதுமுகங்கள் மிகவும் அருமையாக நடித்துள்ளனர் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதமாக படைக்கப் பட்டிருப்பது பகவதி பாலாவுக்கு கிடைத்த ஒரு பெருமையான விஷயம்.

பெரியநாயகி பிலிம்ஸ் ” ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.” ரிலீஸ் 3 – 12 – 2021
திரையில்…
ராகுல், செல்வா அனிதா, பகவதி பாலா, ஆர்.சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கிங்காங், போண்டாமணி, கொட்டாச்சி, கராத்தே ராஜா,பரோட்டா முருகேஷ், பெஞ்சமின், தாரை மணியன், மற்றும் பலர்

திரைக்குப் பின்னால்…..
இசை ; தேவா
சண்டை பயிற்சி : விஜய் ஜாகுவார்
எடிட்டிங் ; ராம்நாத்
நடனம் ; ரமேஷ் ரெட்டி
தயாரிப்பு நிர்வாகம் : என்.ஏ.நாதன்
மக்கள் தொடர்பு ; விஜயமுரளி – கிளாமர் சத்யா
பாடல்கள் ; ஏகம்பவாணன், வாழப்பாடி வெங்கடேஷ், ஜீவன் மயில், மலேசியா சாருமதி
கதை- திரைக்கதை – வசனம் – ஒளிப்பதிவு – இயக்கம்
பகவதி பாலா.








