• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

மும்பையில் பசும்பொன் ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழா

by Tamil2daynews
December 28, 2021
in செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
26/12/2021 அன்று  தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கத்தலைவர் திரு. பட்டத்தேவர் அவர்களின் தலைமையில் திரு.சுபாஷ் சுடலைக்கண்ணு தேவர் அவர்கள் முன்னிலையில் மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு வர்ஷா தாய் ஏக்நாத் கெய்க்வாட் அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் இந்த விழாவில் மும்பை சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன்,பாரதிய பார்வட் பிளாக் தலைவர் திரு.முருகன்ஜி, தேவர் ஆய்வாளர் திரு. நவமணி தேவர் ,திரு.A.M.மூர்த்தி தேவர் ,திரு.S.பழனி தேவர்,மற்றும்பலர் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்ட தேசிய தலைவர் திரைப்படக் குழுவினர்கள் திரு ஜெ.எம்.பஷீர், திரு.R அரவிந்தராஜ்,திரு,A.M.சௌத்ரி,ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்
விழாவில் மும்பை வாழ் தமிழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்
Previous Post

அண்ணா, மனசு தாங்கலயே, உங்கள் மாணிக்க குரல் எங்களை விட்டு நீங்கலயே – டி. ராஜேந்தர்

Next Post

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி

Next Post
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.