

26/12/2021 அன்று தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கத்தலைவர் திரு. பட்டத்தேவர் அவர்களின் தலைமையில் திரு.சுபாஷ் சுடலைக்கண்ணு தேவர் அவர்கள் முன்னிலையில் மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு வர்ஷா தாய் ஏக்நாத் கெய்க்வாட் அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் இந்த விழாவில் மும்பை சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன்,பாரதிய பார்வட் பிளாக் தலைவர் திரு.முருகன்ஜி, தேவர் ஆய்வாளர் திரு. நவமணி தேவர் ,திரு.A.M.மூர்த்தி தேவர் ,திரு.S.பழனி தேவர்,மற்றும்பலர் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தேசிய தலைவர் திரைப்படக் குழுவினர்கள் திரு ஜெ.எம்.பஷீர், திரு.R அரவிந்தராஜ்,திரு,A.M.சௌத்ரி, ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்
விழாவில் மும்பை வாழ் தமிழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்