• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நம்பிக்கை தரும் ‘தீர்ப்புகள் விற்க்கப்படும்’ அறிமுக இயக்குநர்…

by Tamil2daynews
January 3, 2022
in சினிமா செய்திகள்
0
தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படம் ‘வாத்தி ‘ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது   !
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சத்யராஜ் நடித்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ சமீபத்தில் வெளியானது.  இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கியிருந்தார்.’பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு நடிகர் சத்யராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் கதாநாயகனாக நடித்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ விறுவிறுப்பு,  சுவாரஸ்யம் நிறைந்த  படமாக ரசிகர்கள்,  விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நீதி துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும்,  பாராட்டையும் பெற்றது. இந்தப் படத்துக்கு ஒரு விசேஷ அடையாளம் உண்டு என்று சொல்லலாம். 2021ஆம் ஆண்டு 31 ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை வரவேற்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு முதல் தேதியிலிருந்தும் படம் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்துக்கு கிடைத்த வரவேற்பையொட்டி தெலுங்கு, மற்றும் இந்தியிலும் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகர்கள் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
இதற்கிடையே இயக்குநர் தீரன் தன்னுடைய அடுத்த படத்தை தமிழில் முன்னணி நடிகரை வைத்து பிரம்மாண்டமாக  இயக்க உள்ளார். இதுகுறித்து இயக்குனர் தீரன் கூறியதாவது, “இந்த புத்தாண்டு எனக்கு மறக்க முடியாத ஒரு புத்தாண்டு என்று சொல்லலாம். ஏனெனில், படத்துக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு படைப்பாளியாக ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் தங்கள் ஆதரவை அளித்து என்னை இந்த புதிய ஆண்டில் மகிழ்வித்து இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் என் சக இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை’ என்றார்.
Previous Post

தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படம் ‘வாத்தி ‘ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது !

Next Post

சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் இயக்கி நடித்த “அறியா திசைகள்”

Next Post
தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படம் ‘வாத்தி ‘ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது   !

சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் இயக்கி நடித்த "அறியா திசைகள்"

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.