• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ரெண்டகம்’ படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி !!

by Tamil2daynews
January 4, 2022
in சினிமா செய்திகள்
0
தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படம் ‘வாத்தி ‘ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது   !
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர்  குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரெண்டகம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ்  நிறுவனமும்  இணைந்து தாயாரித்து வருகிறது. டி.பி.பெலின் இயக்கும் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் அரவிந்தசாமி. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் ரெண்டகம் படத்தில் அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து வருகிறார். மலையாள நடிகர்  குஞ்சாக்கோ போபன் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது . இவர் ஷாலினி உடன் இனைந்து நடித்த அனியத்திப்ராவு என்ற திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை என்று தமிழில் தயாரிக்கப்பட்டது.

ரெண்டகம் திரைப்படத்தில் அரவிந்த்சாமி , குஞ்சாக்கோ போபன் இவர்களுடன் ஜாக்கி ஷ்ராப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன், தீப்தி சதி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  எழுத்து சஞ்சீவ் மற்றும் சசிகுமாரன் சிவகுரு, இசை A H காஷிஃப், ஒளிப்பதிவு கௌதம் சங்கர், படத்தொகுப்பு  அப்பு N பட்டாத்தரி, கலை இயக்கம் சுபாஷ் கருன்.இந்தப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டார் .

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : T .P.பெலின்
தயாரிப்பு : ஆர்யா , ஷாஜி நடேசன்
எழுத்து : S சஞ்சீவ்
இணை எழுத்து /இணை இயக்கம் – சசி குமரன்
இசை – A H காஷிஃப்
ஒளிப்பதிவு – கெளதம் ஷங்கர்
படத்தொகுப்பு – அப்பு N பட்டாத்திரி
கலை இயக்கம்  – சுபாஷ் கருண்
உடைகள் – ஸ்டெப்பி சேவியர்
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
படங்கள் – ரோஷ்குமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
நடனம் – சஜ்னா நஜாம்

Previous Post

வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்க்கையை படமாக்கும் இயக்குநர் சுசி கணேசன்!

Next Post

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

Next Post
தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படம் ‘வாத்தி ‘ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது   !

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

Popular News

  • மலையாள சினிமாவில் பாட்டெழுதும் அண்ணாத்த படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி

    மலையாள சினிமாவில் பாட்டெழுதும் அண்ணாத்த படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.