• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பெரும் வரவேற்பை பெற்ற “த ஸ்டீலர்” படத்தின் டிரைலர்

by Tamil2daynews
January 4, 2022
in சினிமா செய்திகள்
0
“அன்பறிவு” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

த ஸ்டீலர், படத்தை இயக்கி இருப்பவர் திரு.ஜெகதீஸ் கண்ணா, இவர் இயக்குனர் ராஜிவ் மேனனின் உதவி இயக்குனராக இருந்தவர். இதற்க்கு முன் ஜகதீஸ் மேடை நாடக நடிகராகவும்,  “நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்ல” மற்றும் “திரைகடல்”  படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆவார். இவர் நாடக்கலை மூலம் வானியல் மற்றும் விமான அறிவியலை கற்பிக்கும் நிறுவனமான “வாயு-சாஸ்திரா”வின் இயக்குனர் ஆவார்.2017 முதல் ஜகதீஸ் நிறைய தயாரிப்பு நிறுவங்களுக்கு கதை கூறி முயற்ச்சி செய்தவாறு இருக்க, நடிகர்கள் தேதிகள் இருந்தும் திரைக்கதவுகள் திறக்காமல் தள்ளிக்கொண்டே போக, தானே சிறிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்க முடிவு செய்து ஒரு கதை எழுதினார். அதுவே “ஸ்டீலர்”.

தன் வாழ்வில் நடந்த “லேப்டாப் திருட்டு” சம்பவத்தை மையாக வைத்து எழுதிய கதை,  திருட்டு நடந்த நேரம் எட்டு நண்பர்கள் வீட்டில் இருந்தனர். போலீஸ் எட்டு பேரையும் விசாரிக்க. அதை பார்த்த ஜெகதீஸ் மனதில் கதையின் கரு உருவானது. அச்சம்வத்தை ஒரு கார்பரேட் ஆபிஸ்ல் நடப்பது போல் மாற்றி, ரோசமோன் படம் போல் “பெர்ஸ்பெக்டிவ்” திரைக்கதை வடிவில் இப்படத்தை தயாரித்து முடித்தார் ஜெகதிஸ். தன் நண்பர்கள் “மாஸ்டர்” “டாக்டர்” புகழ் பியான் சரோ, மற்றும் துப்பறிவாளன், சைக்கோ படத்தின் எடிட்டர் “அருண்” இசை மற்றுன் எடிட்டிங்கில் உதவினர். மேடை நாடக துறை சார்ந்ததால் திறமை வாய்ந்த நடிகர்கள் “விக்னேஸ், சிவா, கோபினாத், பொன்னி, ஶ்ரீனிவாஸ், ஹர்சிதா.. மேலும் பலர் சிறம்மின்றி கிடைத்தனர். தனது ஆபிஸில் முழு படத்தை எடுக்க ஐஐடி ரிசர்ச் பார்க்கும் உதவி செய்ய. முழு படத்தை முடித்தார். போஸ்ட் புரொட்க்சன் வேலைகள் முடிய ஆறு மாதங்கள் ஆனது.படம் முடிந்து ரிலீஸ் சம்மந்தமாக நிறைய புரொடக்சன்களை கேட்டு 4-5 மாதங்கள் கடக்க இறுதியில் தானே தனது வாயுசாஸ்த்திரா சேனலில் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார். டிரைலர் மக்களை போய் சேர்ந்தவரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜகதீஸ் போன்ற திறமையாளர்களை திரை உலகமும், புரொடுயூசர்களும் கண்டு கொள்ள எங்களால் இயன்ற ஒரு சிறு முயற்சியே இந்த செய்தி,

Previous Post

ஜீவா நடிக்கும்  “வரலாறு முக்கியம்” படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியிடு

Next Post

அமேசான் பிரைம் வீடியோ அதன் விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான Putham Pudhu Kaalai Vidiyaadhaa… படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது

Next Post
“அன்பறிவு” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

அமேசான் பிரைம் வீடியோ அதன் விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான Putham Pudhu Kaalai Vidiyaadhaa... படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.