• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

முதியோர்களுக்கு ஊட்டச்சத்து, நவதானிய உணவுகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்..!

by Tamil2daynews
March 8, 2022
in அரசியல்
0
ஆக்க்ஷன் கிங் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்..!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் 102 முதியோர்களுக்கு *ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ்* வழங்கப்படும் பொருட்களை புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவினை புதுச்சேரி மாநில அரியாங்குப்பம் தொகுதி தலைவர் திரு.வசந்த் அவர்கள் ஏற்பாடு செய்தார். மேலும் இவ்விழாவில் ராஜ்பவன் தொகுதி தலைவர் திரு.பரதீபன், நிர்வாகிகள்  உழவர்கரை  திரு. நிரேஷ், மண்ணாடிப்பட்டு திரு. அற்புதராஜ், திரு.சக்திவேல் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி நிர்வாகிகள் ரவி, ஜெகதீஷ், செல்வா, சுனில், மது, சிவா, சந்துரு, தமிழ், விஷ்வா ஆகியோர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Previous Post

வாரம்தோறும் ஞாயிற்றுகிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்த “தளபதி” மக்கள் இயக்கம் “

Next Post

காலமா,காதலா, எது வெல்லும். விடை மார்ச் 11 முதல்..!

Next Post
ஆக்க்ஷன் கிங் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்..!

காலமா,காதலா, எது வெல்லும். விடை மார்ச் 11 முதல்..!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.