• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி..!

by Tamil2daynews
March 9, 2022
in சினிமா செய்திகள்
0
அறிமுக நாயகியை போனில்  அழைத்த வைரமுத்து..!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு  தீவிரமாக நடந்து வருகிறது.இப்படத்தில் அப்பா – மகன் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரண்டு கார்த்தி -க்கும்  பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது.கொடைக்கானல் காட்டு பகுதிகளில் படமாக்கப்ப்பட்டு  வந்த இதன் படபிடிப்பு  மைசூரில் இப்பொழுது நடை பெறுகிறது. அப்பா கார்த்தியின் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும்  மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக  நடந்து வருகிறது.சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மொத்த குழுவும் மைசூருக்கு சென்றுள்ளது.
‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான  கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் அப்பா மகன் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அப்பா மகன் இருவருக்குமே ஆக்சன் காட்சிகள் உள்ளது, இந்த காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. திரையில் இதுவரை ரசிகர்கள் கண்டிராத  பிரமாண்டமான ஆக்சன் கட்சியாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் உருவாக்கி வருகிறார்.கார்த்தி ஜோடியாக  ராஷிகண்ணா நடிக்கிறார். யூகி சேது ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்   S.லக்ஷ்மன்குமார் “சர்தார்” படத்தை   பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன்,
கலை இயக்கம் – கதிர்,
எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜி, பிபின்ரகு,
ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்,
ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜாD, பாடல்கள் – யுகபாரதி,
VFX – ஹரிஹர சுதன்,
நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி,
ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் S, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் இராமசாமி,
Previous Post

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

Next Post

என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம். நடிகை பிந்து மாதவி !

Next Post
அறிமுக நாயகியை போனில்  அழைத்த வைரமுத்து..!

என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம். நடிகை பிந்து மாதவி !

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.