• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏழு மொழிப் படத்தில் நடிக்கும் ஸ்ரேயா! பேன் இந்தியா மூவியாக உருவாகும் ‘கப்ஜா’

by Tamil2daynews
March 9, 2022
in சினிமா செய்திகள்
0
அறிமுக நாயகியை போனில்  அழைத்த வைரமுத்து..!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு வெற்றிகரமான கதை இருந்தால் அது மொழிகளைக் கடந்து வரவேற்பு பெறும்; அது வெளியாகும் பல மொழிகளிலும் வெற்றி பெறும். பல மொழி நட்சத்திரங்கள் பங்கேற்றுப் பட வெளியீட்டுக்குப் பின் இந்திய அளவில் பேசப்பட்டு அது ஒரு பேன் இந்தியா மூவியாக மாறும்.அப்படி ஒரு பேன் இந்தியா மூவியாக உருவாகி வரும் படம் தான் ‘கப்ஜா’.இந்தப்  படத்தில் கன்னடத் திரையுலக சூப்பர் ஸ்டார் யதார்த்த நாயகன் உபேந்திரா நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நட்சத்திரம் சுதீப் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இருவேறு நிலையில்  எதிர்பார்ப்புள்ள கதாநாயகர்கள் இருவரும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். ஒரு நாயகியாக ஸ்ரேயா ஷரண் நடிக்கிறார்.
படத்தை ஆர். சந்துரு இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து  இயக்கிய பதினொரு படங்களில்  பெரும்பாலானவை வெற்றிப்படங்கள் அல்லது பேசப்பட்டவை.’கப்ஜா’ இவருக்கு 12 வது படம்.இயக்குநர் சந்துரு இரண்டு மாநில விருதுகள், இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.கே ஜி எஃப் படம் அதன் பிரமாண்டத்தால் பேசப்பட்டது. அதில் பணியாற்றிய பலரும் இதிலும் பங்கேற்றுள்ளனர். கேஜிஎஃப் படத்தை போல் இருமடங்கு பெரிதாக இப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா பெங்களூரில் மோகன் பி கரே ஸ்டுடியோவில் நடைபெற்றது.
கேஜிஎஃப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர்  தான் ‘கப்ஜா’ படத்துக்கும்  இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஏ.ஜே.ஷெட்டி, கலை இயக்கம் சிவக்குமார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா,மராத்தி, இந்தி என 7 மொழிகளில் இப்படம் உருவாகிறது.கலைக்கு மொழி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து மொழிகளுக்குமான பொதுத் தன்மையோடு இந்தப் படம் உருவாகிறது.நிழலுலக அரசனாக உபேந்திரா நடிக்க ராணியாக ஸ்ரேயா நடிக்கிறார். ஏற்கெனவே இவர் கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன்  நடித்த படம் பெரிய திருப்புமுனையாக இருந்தது. சற்று இடைவெளிக்குப் பின் உபேந்திராவுக்கு ஜோடியாக  ‘கப்ஜா ‘வில்  நடிப்பது கன்னடத்தில் மீண்டும் ஒரு மறுபிரவேசமாக அமையும் என்கிறார்கள்.இன்னொரு நாயகி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.ஏழு மொழிகளில் உருவாகும்  இப்படம் தமிழிலும் பேசப்படும் வகையில் அமையும் என்று நம்புகிறது படக்குழு.
Previous Post

காலமா,காதலா, எது வெல்லும். விடை மார்ச் 11 முதல்..!

Next Post

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

Next Post
அறிமுக நாயகியை போனில்  அழைத்த வைரமுத்து..!

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.