எமலோகத்தில் ராஜாவின் பதவி காலம் முடிவடையும் சூழ்நிலையில், யோகி யோகிபாபுவிற்கு அந்த பதவியை தந்தையான ராதாரவி வழங்குகிறார். யோகி பாபுவை அரசனாக ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்து அதில் சிக்க வைக்கின்றனர். அதில் இருந்து யோகி பாபு எப்படி தப்பி வந்தார் என்பதே கதை. சமூகத்தில் நடக்கும் ஆணவக்கொலைகள், காதலுக்கு எதிரான மனப்போக்கு, ஜாதி அரசியல், ஆணுக்கும் பெண்ணும் சம உரிமை என சமீபத்தில் நடந்த பல விஷயங்கள் படத்தில் பிரதிபலிக்கிறது. யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலம்.படம் ஓகே தான்..!
Review By,
#Tamil2DayNews









