• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் தமிழ் நாடு

சேலத்தின் பெருமை..! மிக உயரமான முருகன் கோவில் திறப்பு விழா..!

by Tamil2daynews
April 7, 2022
in தமிழ் நாடு
0
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,
0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சேலத்தின் பெருமை..! மிக உயரமான முருகன் கோவில் திறப்பு விழா..!

 

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம் ஆத்தூர் N.S. தியேட்டர் உரிமையாளர் முத்து நடராஜன் அவரின் முயற்சியில் இங்கு 2015-ம் ஆண்டு பிரமாண்ட முருகனின் சிலை திறக்க பூஜை போடப்பட்டு 2016-ம் ஆண்டு முதல் திருப்பணி தொடங்கியது. முத்து நடராஜன் சில வருடத்தில் மறைந்துவிட்டதால் அவரது மகனான ஸ்ரீதரன் முழு மூச்சாக இத்திருப்பணியை தொடர்ந்து நடத்தி தற்போது கடந்த வாரத்தில் நிறைவடைந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உலகளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட திருமேனிகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் திருமேனி மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140 அடி. முத்து மலை முருகன் சிலை உயரம் 146 அடி மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் சிலையை வடிவமைத்த சிற்பி தியாகராஜன்தான் இந்த சிலையையும் உருவாக்கியிருக்கிறார். ஹெலிகாப்டரில் கும்பாபிசேக நீர் தெளிக்கப்பட்டது லிப்ட் மூலமாக சிலை உச்சிக்கு சென்று பக்தர்கள் பால் அபிசேகம் செய்ய ஏதுவாக ஏற்பாடும் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் விழாக்குழுவினர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.

Previous Post

பூஜையுடன் துவங்கிய தளபதி 66 படப்பிடிப்பு

Next Post

பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படமான “ஓ மை டாக்” வெளியீட்டினை அறிவிக்கிறது.

Next Post
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,

பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படமான "ஓ மை டாக்" வெளியீட்டினை அறிவிக்கிறது.

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.