• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டு

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை

by Tamil2daynews
April 17, 2022
in விளையாட்டு
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை
சென்னை, படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் இநதுஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும் இனைந்து பயிற்சி அளித்தது பயிற்சியின் நிரைவு விழா பல்கலைக்கழக MGR.  வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் (TNSKA) 2022 வரை WAKO இந்தியா தேசிய அளவில்  கிக்பாக்சிங் பயிற்சி முகாமை உருவாக்கியது. தமிழ்நாடு மாநிலத்தில் கிக் பாக்ஸிங்கை ஒரு தீவிர விளையாட்டு முயற்சியாக ஊக்குவித்துப் பயிற்சியளித்தனர் இப்பயிற்சியின் நிரைவு விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான், இந்துஸ்தான் பல்கலைக்கழக  இயக்குநர் திரு G அசோக் வர்கீஸ் அவர்களும் ,
கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் டாக்டர்.சூசன் மார்த்தாண்டன் அவர்களும், இந்துஸ்தான் குழும நிறுவனங்கள் (HGI), டாக்டர் பிரதீப் வி. பிலிப் ஐபிஎஸ், முன்னாள் காவல்துறை இயக்குநர் மற்றும் தலைவர் – TNSKA, திரு. சந்தோஷ் கே அகர்வால், WAKO இந்தியா-தலைவர், திரு. S. கிஷோர், துணைத் தலைவர்-TNSKA, திரு. சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர்-TNSKA, மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீ.திருமகன், துணை முதல்வர் திரு.சாமூவேல் சம்பத்குமார் ,மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Previous Post

Think Indie யாவின் “ரெண்டு பாட்டில் வோட்கா” ஆல்பம் பாடல் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது !

Next Post

Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது !

Next Post

Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது !

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.