• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரவின் நிழலில் மைக்கை வீசிய பார்த்திபன்..!

by Tamil2daynews
May 2, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இரவின் நிழலில் மைக்கை வீசிய பார்த்திபன்..!

 

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு தேசிய விருதை வென்ற படம் ‘ஒத்த செருப்பு’.பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கவுள்ளதாக அறிவித்தப்படம் ‘இரவின் நிழல்’.
இந்த படம் நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் பார்த்திபன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் வரலட்சுமி, பிரிகிடா (பவி டீச்சர்) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜீன் 5ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
Parthiban throws mic at audience at Iravin Nizhal event. AR Rahman is shocked. Watch - Movies News
இந்த நிலையில் இன்று மே 1 உழைப்பாளர் தினத்தில் சென்னையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கை திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் வெளியிட்டனர். இயக்குனர் கரு பழனியப்பன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் நீதியரசர் சந்துரு, இயக்குநர்கள் சசி, எழில், சமுத்திரக்கனி, சுரேஷ் காமாட்சி, ஞானவேல் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.
இந்த படத்தை ஏற்கெனவே பார்த்த பிரபலங்கள் பார்த்திபன் மற்றும் ஏஆர். ரஹ்மானை பாராட்டி பேசினர்.
மேடையில் மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்! செம ஷாக்கான ஏ.ஆர் ரஹ்மான்! நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ.! - TamilSpark
மேடை அழகாக அலங்கரிப்பட்டு இருந்தது. அழகான பூங்கா போல சேர்கள் போடப்பட்டு இருந்தன. பாடல் ஒலிக்கும்போது கவித்துவமான அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
ஆனால் ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறு டென்ஷனில் தான் வைத்திருந்த மைக்கை வீசி எறிந்தார் பார்த்திபன். இதனைப் பார்த்த ஏஆர். ரஹ்மான் கொஞ்சம் ஷாக்காகி போனார்.
‘இரவின் நிழல்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான மாயவா மாயவா என்று தொடங்கும் பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். அந்த பாடலை வெளியிட்டனர். த்வானி நிறுவனம் சார்பில் இப்பாடல் வெளியிடப்பட்டது.
இந்த பாடலில் பார்த்திபன் மற்றும் பிரிகிடா காதல் ஜோடிகளாக நடித்துள்ளனர்.
இந்த விழாவில் ரஹ்மானுக்கு அவரது தந்தை, தாய் உருவம் பதித்த நினைவுப் பரிசை பார்த்திபன் வழங்கினார்.
Previous Post

NOISE and GRAINS வழங்கும், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !

Next Post

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

Next Post

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.