• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

by Tamil2daynews
June 5, 2022
in அரசியல், சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

வருகின்ற ஜூன் 22 அன்று பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 70 கிளை மன்றம் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் முதல் கட்டமாக இன்று ஞாயிறு கிழமை 05.06.2022 அன்று 24 கிளை மன்றங்கள் திறக்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்  புஸ்ஸிN.ஆனந்த் EXMLA அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒன்றியம் நகரம் மற்றும் இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ரசிகபெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர் .

மேலும் பொதுமக்களுக்கு புடவைகள் , பிளாஸ்டிக் குடங்கள் , மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் , டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது .

Previous Post

நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

Next Post

“கோடை கொண்டாட்டம் – 2022” செய்தி குறிப்பு

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

“கோடை கொண்டாட்டம் - 2022” செய்தி குறிப்பு

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.