• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

by Tamil2daynews
June 14, 2022
in சினிமா செய்திகள்
0
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு இன்று நடைபெற்றது !
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க,  Skyman Films International  கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம் துவங்கப்பட்ட தருணத்திலிருந்தே இருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. மிகச் சரியான விளம்பரங்கள்  மூலமாகவும், கடின உழைப்பின் மூலமாகவும் தனது தயாரிப்புகளில் வெளியாகும் எல்லா  படங்களிலும்,  வெற்றியை பெரும்  கலைமகன் முபாரக் போன்ற ஒரு தயாரிப்பாளருடன், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, யதார்த்தம் மற்றும் உணர்ச்சிமிக்க கதைக்கருகளை தரும் இயக்குநர் சீனு ராமசாமி இணைய, இளைஞர்களின் செல்லப்பிள்ளை GV.பிரகாஷ் குமார் உடைய நடிப்பில் உருவாக்கியுள்ள “இடிமுழக்கம்” திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே பிரமாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது.

 இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் முன் வெளியான ப்ரீ-லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக, ஏ-லீக் நட்சத்திரங்கள் மட்டுமே தங்கள் படங்களில் இந்த பாக்கியத்தை அனுபவிக்கிறார்கள், ஆனால் இப்போது, GV.பிரகாஷ் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து இந்த அன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தனித்துவமான கதைக்கரு மூலமாக தொடர்ந்து வணிகரீதியிலான வெற்றி  திரைப்படங்களை அவர் கொடுத்து வருவதால், அவர்  திரைத்துறையில் பெரும் உயரத்தை எட்டியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.  தனித்துவமான கதைக்கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தை தரும் இப்படத்தை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தில் NR ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Previous Post

புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

Next Post

திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா !

Next Post
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு இன்று நடைபெற்றது !

திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா !

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.