• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய்க்கு கதை சொன்னேன்..! விஜய் என்ன சொன்னார்..! – ஆர்.ஜே.பாலாஜி.

by Tamil2daynews
June 22, 2022
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’
0
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய்க்கு கதை சொன்னேன்..! விஜய் என்ன சொன்னார்..! – ஆர்.ஜே.பாலாஜி.

ரேடியோ உலகில் இருந்து வெகு ஜனங்களை  கவர்ந்தவர் தான் நம்ம ஆர்.ஜே.பாலாஜி .

தனது இடைவிடாத நகைச்சுவை பேச்சின் மூலமும், டயலாக் டெலிவரி மூலமும் மக்களிடையே பிரபலமடைந்தவர்தான் ஆர் ஜே பாலாஜி .பிறகு ரேடியோ உலகில் சினிமா துறை சம்பந்தப்பட்ட இயக்குனர்கள், நடிகர்கள், பட விளம்பரத்துக்காக இவர் பேட்டி மூலம் சினிமா உலகில் தனது நட்பு வட்டத்தை பெரிதாக்கி கொண்டார் ஆர் ஜே பாலாஜி.

அதன் பிறகு சினிமா துறையை சேர்ந்த சிலரின் நட்புகள் மூலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றார். திரைப் படங்களில் கதாநாயகர்களுக்கு நண்பனாகவும் சில, பல படங்களில் நடித்து முன்னேறினார் ஆர் ஜே பாலாஜி.

இந்த சினிமா உலகில் யாருக்கு எந்த மாதிரி முன்னேற்றம் அமைகிறது என்று எவராலும் கணிக்க முடியாதபடி திடீரென ஆர் ஜே பாலாஜி புது கட்சி தொடங்குகிறார்.அந்த கட்சியின் பெயர் எல்கேஜி என்ற பெயரின் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தை கலக்கியது அனைவருக்கும் தெரியும்.

அப்பொழுது பலரின் தவறான விமர்சனத்துக்கு ஆளானார் ஆர் ஜே பாலாஜி இவருக்கு எல்லாம் ஒரு நேரம் இவரெல்லாம் கட்சி ஆரம்பிக்கிற என்று இவர் தனது சினிமா பட விளம்பரத்துக்காக அடித்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கு  வித்தியாசம் தெரியாத சிலர் இவரை வருத்து எடுத்தனர்.அதன் பிறகுதான் இவர் கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படத்தின் பெயர் தான் எல்கேஜி என்று. முதல் படத்திலேயே இவருக்கென தனி முத்திரை பதித்து அடுத்து தடாலடியாக நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை எடுத்து அதிலும் வெற்றி கண்டார் ஆர் ஜே பாலாஜி.

அதன் பிறகு தொடர்ந்து திரைப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஆர் ஜே பாலாஜி இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தினை தமிழில் வீட்ல விசேஷம் என்கிற பெயரில் படம் எடுத்து கடந்த வாரம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த வீட்ல விசேஷங்க திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஆர் ஜே பாலாஜி இனி வருங்காலத்தில் திரைப்படங்கள் இயக்கமும் நல்ல கதைகளை நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன் என்றும் சமீபத்தில் தளபதி விஜய் அவர்களை சந்தித்து ஒரு 40 நிமிட கதையை அவரிடம் தெரிவித்தேன் அசராமல் கதையை கேட்ட விஜய் கேட்டு முடித்த பின் அசந்து போனார் என்றும் மீதி கதைய எப்ப சொல்லுவீங்க என்று கேட்டார் நான் அதுக்கு ஒரு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நேரம் எடுத்துக்கிறேன் சொன்னேன்  உடனே நல்ல டெவலப் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினார்.

 இப்ப இதுல இருந்து ஆர்ஜே பாலாஜி தளபதி விஜய் அவர்களை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. தளபதி விஜய் ,ஆர் ஜே பாலாஜி கூட்டணி 2023ல் உறுதியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Previous Post

விஜய் பிறந்த நாளில் “தளபதி”66 படத்தின் பெயர் அறிவிப்பு..!

Next Post

பாடகர் திருமூர்த்தியை பாராட்டிய உலகநாயகன்..!

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

பாடகர் திருமூர்த்தியை பாராட்டிய உலகநாயகன்..!

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.