• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு இதுதான் காரணமா..?

by Tamil2daynews
June 29, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
161
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு இதுதான் காரணமா..?

 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார். வித்யாசாகருக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து மீனாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தோம். ‘‘ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவுல அவருடைய வீட்டுக்குப் பக்கத்துல நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதா தெரியுது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை வந்தது.

Image

ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கோவிட் சூழலும் சேர்ந்துகொள்ள அதுக்குப் பிறகுதான் அவருடைய உடல்நிலை ரொம்பவே மோசமானது. இந்தப் புத்தாண்டு நேரத்துல மீனா குடும்பத்துல எல்லோருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுச்சு. தொற்று உடனே சரியானாலும், நுரையீரல் பிரச்னை அவருக்குத் தீரவே இல்லை. சென்னை ஆழ்வார்பேட்டையில இருக்கற ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தாங்க. ஆரம்பத்துல நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தாங்க. மூளைச்சாவு அடைந்தவங்க கிட்ட இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதுக்கு ரொம்பவே தாமதமாகும். அதற்கான காத்திருப்பு நேரத்துல, அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம்னு முயற்சி செய்திருக்காங்க.

Actress Meena Family Photo | tamil cinema news | latest news

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து இன்று இறந்துட்டார்’’ என்கிற தகவல்கள் கிடைத்தன. வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் மருத்துவத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் மருத்துவமனை சென்று அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துக் கேட்டு வந்தாராம்.

Previous Post

“சைக்கோ” பட இயக்குனரின் அடுத்த அவதாரம் ..!

Next Post

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

Next Post

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் 'செஞ்சி'

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.