• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு “நினைவெல்லாம் நீயடா” படக்குழுவினர் வாழ்த்து!!

by Tamil2daynews
July 25, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு “நினைவெல்லாம் நீயடா” படக்குழுவினர் வாழ்த்து!!

 

இசைஞானி இளையராஜா பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவி ஏற்க டெல்லி செல்கிறார்.
இளையராஜாவுக்கு அவர் இசையமைப்பில் உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படக்குழு சார்பில் ஆளுயுர ரோஜா மாலை அணிவித்து  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, இயக்குநர் ஆதிராஜன் , நடிகர் பிரஜன்,  நடிகை சினாமிகா, ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி, இனண இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இசைஞானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
Previous Post

எண்ணித் துணிக திரைப்பட இசை விழா !!

Next Post

விஷாலை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்..!

Next Post

விஷாலை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்..!

Popular News

  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.