• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விரைவில் வெளியாகும் சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’.!

by Tamil2daynews
October 18, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விரைவில் வெளியாகும் சசிகுமார் நடிப்பில்
 ‘நான் மிருகமாய் மாற’.!
சசிகுமார் நடிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கி வரும் படம்   ‘நான் மிருகமாய் மாற…’. இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
ஆரம்பத்தில் இப்படத்துக்கு காமன்மேன் என பெயரிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கான காப்புரிமை தங்களிடம்தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் புகாரளித்தது.
இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில் 2018ஆம் ஆண்டே ‘காமன் மேன்’ என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து ‘காமன் மேன்’ என்ற தலைப்பை மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ‘நான் மிருகமாய் மாற’ என்று புதிய தலைப்பை வைத்துள்ளது படக்குழு. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
இந்நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நான் மிருகமாய் மாற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Previous Post

விமல் – யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் விரைவில் அறிவிப்பு..!

Next Post

இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற டைரக்டர் ஆர்.கண்ணனின் “தள்ளிப் போகாதே”.

Next Post

இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற டைரக்டர் ஆர்.கண்ணனின் “தள்ளிப் போகாதே”.

Popular News

  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.