• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

விஷாலோட வருங்கால மனைவி போட்டோவ பாக்க துடியா துடிச்சீங்களே இதோ போட்டோ…

by admin
January 11, 2019
in Uncategorized, சினிமா செய்திகள்
0
விஷாலோட வருங்கால மனைவி போட்டோவ பாக்க துடியா துடிச்சீங்களே இதோ போட்டோ…
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஷால் திருமணம் செய்துகொள்ளப்போகும் செய்தியை அவரதுதந்தை ஜி.கே.ரெட்டி உறுதி செய்திருந்த நிலையில் அவரது மணப்பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு விஷால் விரைவில் திருமணம் ய்துகொள்ளவிருப்பதாகவும், மணப்பெண் ஹைதராப்பாத்தைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் ஜீ.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். அடுத்து அச்செய்தியை உறுதி செய்த விஷால்,’அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான்.

ஆனால் இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள். மேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும்’ என கூறியிருந்தார்.

ஆனால் விஷாலோ அவரது தந்தையோ என்ன காரணத்தாலோ மணப்பெண்ணின் புகைப்படத்தை மட்டும் வெளியிடவில்லை. இதோ இங்கே விஷால் படத்துக்கு பக்கத்தில் காட்சி அளிக்கிறாரே அவர்தான் அனிஷா. திருமணத்திற்குப் பிறகு விஷால் விரும்பினால் ஹாலிவுட் படங்களையே தயாரிக்கமுடியும் என்கிற அளவுக்கு பெத்த கோடீஸ்வரியாம் அனிஷா.

Tags: vishalவிஷால்
Previous Post

இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்ட ‘ஓவியா’ படத்தின் டீஸர்..!

Next Post

Krishnam Movie Audio Launch Stills

Next Post
Krishnam Movie Audio Launch Stills

Krishnam Movie Audio Launch Stills

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய்யின் புதிய பட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.