• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வரலாறு படைத்த “காதல் தேசம்”!

by Tamil2daynews
December 9, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வரலாறு படைத்த “காதல் தேசம்”! 

 

 தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து புதிய இயக்குனர்களை வைத்து பிரம்மாண்ட படங்களாக  தயாரித்தவர் கே.டி.கே என்றழைக்கப்படும் மெகா புரோடியூசர் ‘ஜென்டில்மேன்’ கே.டி. குஞ்சுமோன்.
இவர் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற பல படங்கள் வினியோகஸ்தர்களுக்கு வசூல் சாதனை படைத்த படங்களாகும். பிரமாண்டமாகவும், ஒலி ஒளி நேர்த்தியாகவும் படைக்கப்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படங்களாக தயாரித்தவர் கே.டி.கே.
ரஜினிகாந்தின் #பாபா படத்தை ரி-ரிலீஸ் செய்கிறார்கள். இதற்கு முன்னோடியாக கே.டி.கே தயாரித்த “காதல் தேசம்” படத்தை முதல் கட்டமாக தெலுங்கில் இன்று  வெளியிடுகிறார்.
இளைஞர்களை காதலில் கிரங்கடித்த இந்த படத்தை இசை நேர்த்தியுடன் புதிய கலர் சேர்ப்பில் தெலுங்கில்  #பிரேமதேசம் என்ற பெயரில் புத்தம் புது காப்பியாக இன்று வெளியாகியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 200- க்கும் அதிகமான திரை அரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டு சாதனை படத்துள்ளார் கே.டி.கே.
வினீத், அப்பாஸ், தபு ஆகியோர் நடித்து கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்துக்கு இசை புயல்
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரஹ்மானின் இசை பயணத்தில் காதல் தேசம் திருப்புமுனையாக அமைந்தது . படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் முணு முணுக்கப்பட்டு பிரபலமடைந்தது. இதில் வரும் *முஸ்தஃபா முஸ்தஃபா* பாடல் தலைமுறைகளை தாண்டி இன்றும் பிரபலம். சமீபத்தில் மறைந்த பிரபல டைரக்டர் கே.வி.ஆனந்த் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படமும் இதுவே.
 1996-ல்  இப்படம் வெளியிட்டபோது  ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் ஒரு வருடங்களுக்கு மேல் திரையிடப்பட்டு  வசூலில் சாதனை படைத்தது.
ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்களும் மக்களை வியப்படைய வைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா மற்றும் பல படங்கள்  மீண்டும் வெளியிட இருக்கும் வேளையில்.. அப்படங்களுக்கு முன்னோடியாக “பிரேம தேசம்” படத்தை  வெளியிட்டு மீண்டும் தன்னை முதன்மை தயாரிப்பாளராக அடையாளப் படுத்தியுள்ளார்
கே.டி. குஞ்சுமோன்.
இவர் அடுத்து தயாரித்து வரும் “ஜென்டில்மேன்2” படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளும் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது.
Previous Post

“ராட்சசன்”வில்லன் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் படம் “குற்றப் பின்னணி”

Next Post

‘அவள் அப்படித்தான் 2 ‘ஒரு பெண்ணின் உளவியலைப் பேசும் படம்!

Next Post

'அவள் அப்படித்தான் 2 'ஒரு பெண்ணின் உளவியலைப் பேசும் படம்!

Popular News

  • கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.